சென்னை ஆலந்தூர் பகுதியில் சிறுவனை வெறி கொண்டு துரத்திய தெரு நாய்கள்
அங்குள்ள பெண் ஒருவர், தெரு நாய்களுக்கு தொடர்ந்து உணவளித்து வருவதால் வேறு தெருக்களில் இருந்தும் நாய்கள் இங்கே குவித்துள்ளதாகவும் அப்பகுதியினர் குற்றச்சாட்டு
#SunNews | #StreetDog | #Chennai | #StrayDog