ஹீரோவாக நடித்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் ஆகிவிட்டது
திரையில் தோன்றி 8 வருடங்களுக்கு மேல் ஆகிறது
தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
பொதுகூட்ட மேடைகளில் பேசி பல ஆண்டுகள் ஆகிறது
ஆனாலும் ��க்கள் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக குவிந்து தங்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள், வரிசையில் காத்திருக்கிறார்கள் கதறுகிறார்கள், கலங்குகிறார்கள்...
எப்பேர்பட்ட பெருவாழ்வை வாழ்ந்திருக்கிறீர்கள் கேப்டன், எவ்வளவு பேரை சம்பாதித்து இருக்கிறீர்கள் கேப்டன்
��ருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..
#CaptainVijaykanth