"தீண்டாமைச் சுவரை அகற்றுங்கள் .. "
ஈரோடு புத்தகத் திருவிழாவில் அமைச்சர்
ராஜ்மோகன் காலில் விழுந்து கோரிக்கை
மனு அளித்த இளைஞர்..
#Erode | #Rajmohan | #Tvk | #Puthiyathalaimurai
கர்நாடகா தண்ணீர் திறந்து விடுதோ, இல்லையோ அது இரண்டாவது பட்சம்.
நாம எதிர்ப்பது போன்ற மாயை யை காட்ட வேண்டும், அப்போது தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் 🤦♂️ WOW!
இது எந்த கம்யூனிஸ்டு ன்னு தெரியலயே 🥶🥶🥶
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், காவல் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அதிகாரிகள்/ஆளிநர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
Kanimozhi son’s name is Aditya - Sanskrit Udhayanidhi daughter name is Tanmaya - Sanskrit , Karunanidhi , udhayanidhi are all Sanskrit names. So sit down please.
Udhaya sooriyan - your party symbol name is Sanskrit
Arivalayam - your party head office name is Sanskrit.
மாநிலங்களவையில் பேசிக்கொண்டிருந்த போது பின்னால் இருந்து கடுப்பேற்றிய கேரள எம்.பி.. ஒரே வார்த்தையில் வாயை அடைத்த அ.தி.மு.க எம்.பி தம்பிதுரை.. !
#ADMK | #Thambidurai | #Parliament | #PolimerNews