நீட் தேர்வை வைத்து இனியும் மாநில அரசு அரசியல் செய்ய முடியாது. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மிக தெளிவாக எடுத்துரைத்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறார். பாஜக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை. யாருக்கும் எங்களை தடுக்கமுடியாது. உண்மையை உறக்க சொல்வோம்.
GST has been a milestone in the economic landscape of India. It has decreased the number of taxes, compliance burden & overall tax burden on common man while significantly increasing transparency, compliance and overall collection. #4YearsofGST
Finance Minister @nsitharaman announces ₹1.1 lakh crore loan guarantee scheme for #COVID19 affected sectors.
₹50,000 crores coverage for health sector, aimed at upscaling medical infrastructure targeting underserved areas.
₹60,000 crores for other sectors.
Where r u DMK MP Kanimozhi?
Attention pls madam.
Take ur black flag, AGAINST TASMAC OPENING
PLS PROTECT US
உங்க அண்ணனிடம் போராடுங்கள்
"மதுக்கடை திறக்க வேண்டாம், மக்கள் காரிதுப்புவாங்க, நானே உங்களை எதிர்ப்பேன்" என்று மண்டையில் உறைக்கும் படி சொல்லுங்கள்.
#don't _open_tasmac