வருகின்ற 21/ 4 / 2024 ஞாயிற்றுக்கிழமை முதல் Amma green Cottage Rooms திறப்பு விழா
இடம் சலவாதி அம்மா டீ டைம் மாடியில் தாங்கள் நல்ல ஆதரவை அன்போடு வழங்க வேண்டுகிறோம்🙏
எங்கே நீ தவிர்க்கப்பட்டாயோ,
எங்கே நீ அவமானப்படுத்தப்பட்டாயோ,
அங்கே நீ கொண்டாடப்படுவதும்,
அங்கே நீ அதிகாரத்தில் அமர்வதும்,
காலத்தின் கட்டாயம்!
சின்னம்மா
அதிமுகவின் கோட்டை கொங்கு மண்டலத்திலேயே வெறும் 23% ஓட்டு தான் எடப்பாடி பழனிச்சாமி வாங்கியிருக்கிறார். அப்படியென்றால் தென் மாவட்டங்களில் இடைத்தேர்தல் வந்திருந்தால் 14% ஓட்டு தான் வந்திருக்கும். டெபாசிட்டும் கிடைக்காது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்,
பெண்ணினமே
பெருமைகொள்
இவரை நினைத்து.....
ஒரு பெண்
தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக
எத்தனை சூழ்ச்சிகள்
எத்தனை துரோகங்கள் .....
அம்மாவின் ஆன்மா
சின்னம்மாவின் பக்கம் நிற்கும்...