Foreign Policy Commentator; INC; Member, AICC; Ex Secretary TNCC Research Dept;
Author of Discover Your talents; Loyola College & University of Aberdeen.
करीब 300 सांसद शांतिपूर्ण धरना करना चाहते हैं, लेकिन पहले दिन हमें चुनाव आयोग के दफ्तर के पास रोका गया।
फिर दूसरे दिन हमें जंतर-मंतर जाने से रोका गया और हमारे लोगों को मारा।
सच्चाई ये है कि नरेंद्र मोदी, अमित शाह, मोहन भागवत और ज्ञानेश कुमार ने Criminal Conspiracy करके देश को हाईजैक किया है। संविधान को नष्ट किया और वोट चोरी की है।
They (Amit Shah, Narendra Modi, Mohan Bhagwat and Gyanesh Kumar) will be brought to justice. This is our guarantee, and you will see it happen.
: नेता विपक्ष श्री @RahulGandhi
📍 दिल्ली
We are not going to stop protesting till Gyanesh Kumar resigns.
This is a fight to protect the most sacred thing in this country.
There is nothing that Narendra Modi and Amit Shah can do that will stop us.
I sincerely thank Smt. Sonia Gandhi ji, CPP Chairperson; Shri Mallikarjun @kharge ji, AICC President; Shri @RahulGandhi ji, Leader of the Opposition in the Lok Sabha; and Shri @kcvenugopalmp ji, AICC General Secretary (Organisation) for approving the constitution of the Political Affairs Committee, Advisory Committee and Disciplinary Action Committee of the Tamil Nadu Pradesh Congress Committee.
I am grateful for their continued guidance and support. This initiative will further strengthen the organisation and enhance coordination within the party in Tamil Nadu.
#Congress @INCTamilNadu@INCIndia #OrganisationalStrength
இரங்கல் செய்தி
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. E.M. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
மத்திய அமைச்சராகவும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றிய அவர், சிறந்த ஜனநாயகவாதியாகவும், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
அன்னாரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் துயரத்தில் பங்கேற்கும்,
செ. ராஜேஷ் குமார்
சுற்றுலாத் துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு
My latest article titled "The Impact of Reverting the U.S. Indo-Pacific Command to U.S. Pacific Command on India-U.S. Relations" published recently @ Erasia Review on Sept 11, 2026 for your perusal. Read, send your feedback and share. https://t.co/NXsgeKWgp0
Can you believe that the income of 6 small Gujarat-based parties exceeded that of national parties (minus BJP) in 2023-2024?
Investigation into the strange world of India's paper parties:
https://t.co/lAN5b2XDSD
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து காந்தி மண்டபம் வரை சுற்றுலா மேம்பாடு மற்றும் அழகுபடுத்தும் பணிகளுக்காக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ₹50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள தங்களுக்கு, கன்னியாகுமரி மக்களின் சார்பிலும், என் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.
கன்னியாகுமரி வளர்ச்சி…
தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி!
My latest article published titled "Why are cracks appearing in the TVK - Congress alliance in Tamil Nadu?" @ https://t.co/QA2JFGPnGS (Sept 1, 2026) https://t.co/MDZAXbAVCh
மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அவர்களுடன் கலந்துகொண்டேன். தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பெருமிதமான தருணங்கள். அனைவருக்கும் சென்னை தின நல்வாழ்த்துகள்!
#MadrasDay #ChennaiDay #VictoriaHall #AnnaCentenaryLibrary #TamilNaduTourism
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர், 4 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எனத் தன் வாழ்நாள் முழுவதும் பேரியக்கத்திற்கே அர்ப்பணித்த தலைவர் ஜி. கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அன்னை இந்திரா காந்தி மற்றும் தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோரின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று, தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராகத் திறம்படப் பணியாற்றியவர்.
1998-ல் மதவாத சக்திகளை வீழ்த்தத் துணிவோடு களமிறங்கி, வாழ்நாள் முழுவதும் மதவாத சக்திகளுக்கு எதிராகச் சமரசமின்றி நின்ற மக்கள் தலைவர், எளிமையின் அடையாளம் அண்ணார் மூப்பனார் அய்யா அவர்களின் புகழையும் வழிகாட்டுதலையும் நெஞ்சில் ஏந்தி மக்கள் பணியாற்றுவோம்!
#GKMoopanar
தமிழ்நாடு அமைச்சர் திரு ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) அவர்கள் தன்னுடைய சுற்றுலாத் துறையின் முதல் மானியக் கோரிக்கையைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்
அவருக்கு என் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்! 💐
@RajeshKumarSMLA
Our TNCC President & MP Thiru @manickamtagore avl has written to Union EAM @DrSJaishankar avl seeking the safe return of 5 stranded Tamil Nadu fishermen in Oman.
I strongly urge the Union Government and @MEAIndia to intervene immediately through diplomatic channels to bring our fishermen back home safely.