குவஹாத்தியில் நடைபெற்ற Eastern Slam International Squash Championship போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டின் ஷமீனா ரியாஸுக்கு இதயப்பூர்வ வாழ்த்துக்கள்! 🎉
உழைப்பு, உறுதி, திறமை — இவை அனைத்தும் தமிழக இளைஞர்களுக்கு முன்மாதிரி.
-அ அசார் கான்
அக்டோபர் 30 – தேவர் ஜெயந்தி
சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் வாழ்வின் வழியாக காட்டிய
மிகுந்த சிந்தனையாளர் –
ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள்.
முஸ்லிம் சமூகத்துடன் கொண்டிருந்த அவரது பாச பந்தம்
இன்னும் நினைவில் நின்று ஒற்றுமைக்கான ஒளி வீசுகிறது.
-அ. அசார் கான்
கடந்த ஒரு வருடமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது — மக்கள் நோயால் அவதிப்படுகின்றனர்!
இன்று #RUCகட்சி மாநிலத் தலைவர் ஜனாப் அ. அக்ரம் கான் அவர்களின் ஆலோசனையில், கட்சித் நிர்வாகிகள் உடன் பொதுமக்கள் இணைந்து #CMWSSB அலுவலகத்தில் நிரந்தர தீர்வுக்காக மனு அளித்தனர்.
-அ.அசார் கான்
தமிழ்நாட்டிலும் #SIR: வாக்குரிமை காக்க போராடுவோம்!
பருவமழைக் காலத்திலே #SIR நடவடிக்கை – சாதாரணமில்லை!
இது மக்களின் வாக்குரிமையை பறிக்கும் அரசியல் சதி.
ஜனநாயகத்தின் உயிர் — வாக்குரிமை!
தமிழ்நாடு இதை ஒருபோதும் சகிக்காது!
— அ. அசார் கான்
தமிழக அரசே! உடனடி நடவடிக்கை எடு!
சென்னை புளியாந்தோப்பு மாடு தொட்டியில் சாக்கடையில் மாட்டின் கழிவுகள், எலும்புகள், கொழுப்பு கரைத்து ஊற்றப்படுவதால், மக்கள் மலேரியா, டெங்கு, காலரா நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
-அ.அசார்கான்
இதுநாள் வரை மீலாது விழா கூடாது என சொல்லி வந்த ஒட்டுமொத்த கூட்டமும் திமுக நடத்திய மீலாது விழாவில் கலந்து கொண்டு உள்ளது..
இவர்களெல்லாம் கொள்கை கொள்கை என்று பேசுவார்கள் ஆனால் ஒரு கொள்கையும் இல்ல ஒரு ம_று இல்ல🤣..
உங்கள பாத்து நீங்களே 🗣️
இன்ஷா அல்லாஹ்
வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில்
இஸ்ரேல் நடத்தும் காசா இன படுகொலை தடுத்து நிறுத்த வக்கில்லாத சவுதி உள்ளிட்ட இஸ்லாமியர்களின் நாடே கண்டித்து முதல் கட்ட முற்றுகைப் போராட்டம் சென்னையில் உள்ள சவுதி அரபியாவின் விமான நிர்வாணத்தை RUC கட்சி முற்றுகை...
அல்ஹம்துலில்லாஹ்
மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 1500
தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மற்றும் RUCகட்சி நடத்திய
மீலாது பேரணி மாநாடு ஜனாப் அ அக்ரம்கான் பொதுச்செயலாளர் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மற்றும் தலைவர் RUCகட்சி அவர்கள் தலைமையில் மிக எழுச்சி உடன் நடந்தது...
இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 11/08/2025 திங்கட்கிழமை மாலை 7:30 மணி அளவில், சென்னை புளியந்தோப்பு நாசாரம்மாள் தெருவில் உள்ள லண்டன் மஹாலில் பாலஸ்தீன் காசாவில் நடக்கும் அக்கிரமத்தை முடிவு வர பாலஸ்தீன் மக்களுக்கு வெற்றி வர அல்லாஹ்விடம் மன்றாடி துவா கேட்போம்...
அணி திரண்டு வாரீர் வாரீர்!
எல்லாம் புகழும் இறைவனுக்கே
#RUCகட்சியின் மாநில தலைவர் #ஜனாப்_அ_அக்ரம்கான் அவர்கள் மாநில மற்றும் மாவட்ட பொறுப்புகள் ஆம்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து 03/08/2025 அன்று நியமனம் செய்தார்....
ராமநாதபுரம் கேணிக்கரை தர்கா முன் இருந்த கொடிக்கம்பம் நகராட்சி அதிகாரிகள் திடீரென அகற்றினர்.
அதே சாலையில் உள்ள விவேகானந்தர் தூண் ஏன் நீக்கப்படவில்லை?
-வன்மையாக கண்டிக்கிறோம்
#தமிழ்நாடு_சுன்னத்_ஜமாஅத்
உ.பி.யில் RSS வன்மை – கண்டிக்கிறோம்!
லக்கிம்பூர் கேரியில், தலித் மாணவியை RSS தொடர்புடையவர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சிக்குரியது. மாணவியை காப்பாற்ற முயன்ற Muslim ஓட்டுநர் சலீம் மீது கூட கொடூரத் தாக்குதல்.
வன்மையாக கண்டிக்கிறோம்
#திமிழ்நாடு_சுன்னத்_ஜமாஅத்
#மே1
உழைப்பு இல்லாமல் முன்னேற்றம் இல்லை. நம் சமுதாயத்தின் ஊன்றுகோளாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு உரிய மரியாதையும் உரிமையும் கிடைக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டிய நாள் இது.
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள
வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி
#தமிழ்நாடு_சுன்னத்_ஜமாஅத் வட செ மா நடத்தும்
மாபெரும் கண்டன தெருமுனை கூட்டம்
நாள்: 30.04.2025 (புதன்கிழமை)
நேரம்: மாலை 7.00 மணி
இடம்: தாதாஷ மக்கான், அலெக்சாண்டர் தெரு, செ-12.
#TNSJ#Azharkhan#அசார்கான்
#நாதுராம்_கோட்சே_பேரன் பாலிவுட் ஹீரோ போல காட்சியில் நுழைந்தார், கத்துவது மற்றும் போஸ் கொடுக்கிறதும், ஆனால் கடைசியில் UK காவல்துறை கொடுத்த treatment-ல் அழுது கொண்டு வெளியேறினார் ...
#hindutva#RSS#ukpolice#london
பஹல்காமில் நடந்த அட்டூழியத்திற்குப் பிறகு, இந்தியாவில் உள்ள அப்பாவி முஸ்லிம்களை இந்துத்துவா பயங்கரவாதிகள் அட்டூழியம் தொடங்கியுள்ளனர்.
#Hindutva#Terrorist