#DelimitationBill தமிழகத்தை பாதிக்கும் வகையில் இருக்காது என்ற மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களின் நாடாளுமன்ற உறுதியை சுட்டிக்காட்டி, @AIADMKOfficial-ன் தெளிவான நிலைப்பாட்டினை அன்றே சட்டப்பேரவையில் விளக்கி இருந்தார் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்கள்.
1971 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டிற்கான 7.18% என்ற பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் குறையாதபடி மத்திய அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுவரையறை நடவடிக்கை தமிழகத்திற்கு கூடுதலான இடங்களை அளிக்கவுள்ளது.
இந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் இன்னும் பலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகும் நல்ல சூழல் அமையும்.
இன்னும் முக்கியமாக, பெண்களுக்கான 33% மக்களவை மற்றும் சட்டமன்ற இடஒதுக்கீடு என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் கனவுத் திட்டம் நனவாகப் போகிறது.
@AIADMKOfficial
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் H.V. ஹண்டே அவர்களுடைய நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினார்.
கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் த.வெ.க. மைனாரிட்டி அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை! அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வு! கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை! மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது
உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத்தின் சார்பில் 2.12.2026 அன்று நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்போர் விவரம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
When “Peace, Progress and Prosperity” was not merely a motto, but a lived reality in Tamil Nadu!
Glad to see the pro-infrastructure and development measures undertaken by the Hon’ble @EPSTamilNadu government continuing to shape Tamil Nadu’s future, strengthen our economy, and remain a topic of discussion among infrastructure enthusiasts even today.
Heartening to see the love and appreciation pouring in through quotes and replies from our fellow TN citizens.
We’ll be back soon to restart the journey of progress under
#EPSGoldenRegime!
@AIADMKOfficial
ஒரு ஆட்சியோட திட்டத்தை அடுத்த ஆட்சி ஸ்டிக்கர் ஓட்டியதை பார்த்திருக்கோம்.
ஆனா, 2013-ல் #அஇஅதிமுக ஆட்சி கொண்டு வந்த GO-வுக்கு 13 வருஷத்துக்கு அப்புறம் ஸ்டிக்கர் ஒட்டுற அரசை இப்போ தான் First Time பாக்குறோம்!
அடடே… ஆச்சரியக்குறி!
ஏற்கனவே @AIADMKOfficial ஆட்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை துவக்கி வைக்க ஒரு அரசா? சூப்பரு ப்ரோ @actorvijay!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
If you look beyond Politics, EPS Govt brought/tried bringing the following projects & investments :
1. Tata Electronics
2. Pegatron
3. Ather
4. Ola Electric
5. First Solar
6. Vikram Solar
7. Luxshare
8. DLF Downtown
9. One Radial IT Park
10. Chennai- Salem Expressway ❌
11. Medical Colleges (11 Nos)
12. Kudimaramaruthu scheme
13. CUMTA Act
14. Starting Chennai Metro Ph-2
15. Foundation of Kilambakkam Bus Terminal
16. Initiated works for Chennai's 2nd Airport
காலை வணக்கம் ஆச்சரியக்குறிஸ்!
இன்றைய உங்க அண்ணனின் பொன்மொழி!
பார்த்துவிட்டு உங்க அமைச்சர்,MLA-க்கள் போலவே நீங்களும் சிரித்துக் கொள்ளுங்கள்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பது; தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை; மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
On #ConstitutionDay, let us reaffirm our unwavering commitment to the ideals of Justice, Liberty, Equality and Fraternity enshrined in our Constitution.
Let us uphold the spirit of democracy, safeguard the rights of every citizen and strengthen the federal principles that form the foundation of our great nation.
@AIADMKOfficial
தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பது; தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை; மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
காவல் நிலையத்தில் ஒரு மரணம் நடந்துள்ளது...
வெட்கப்பட வேண்டாமா?
அசிங்கமாக இல்லையா?
@CMOTamilnadu
மதுரை செக்கானூரணி காவல் மரணத்தை சம்பவத்தை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி..
@actorvijay அவர்களே!
சாரி வேண்டாம்!
நீதி வேண்டும்!
அண்ணாதிமுக வேட்டை தொடரும் 🔥
அதிமுக வழக்கறிஞர் அணியிடம் 10 கோப்புகள் கையில் உள்ளது
அனைத்துமே தவெக எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்டது!
விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
@IInbadurai அண்ணே 🐿️ல்கள் தூங்கவே கூடாது ✌️
அண்ணன் @Kalyan1612 அவர்கள்