பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இது மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். எனவே தமிழக அரசிற்கு மாணவர்களின் சார்பாக பணிவான வேண்டுகோள். பெண்களுக்கான 40% இடஒதுக்கீட்டை மீண்டும் மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். #JusticeForMenTNPSC#MKStalin