பிரச்சனைகள் தீர வேண்டுமென்று நாம் கோயிலுக்குச் செல்கிறோம். ஆனால் கோயில்களின் பிரச்சனைகளையே தீர்த்து வைத்த மகான் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் ரமேஷ். அவருக்கு மக்கள் அளித்த அமோக வரவேற்பைப் பார்த்து, மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.@RameshOffcl
நாம கூட வேலைக்கு போகிறோம் சிறுக சிறுக 1,29,834 ரூபாய் கடனை அடைத்து விடுவோம்
வெறும் 10000rs account la வெச்சிருக்க ஸ்டாலின் தாத்தா என்ன பண்ண போறார்?
பாவம் MLA பதவி கூட கிடையாது 😭😭😭