Respected Shri Nitish Kumar ji,
Hindustan means the land that lies between the Himalayas and Indu Sagara or the land of Hindus not the land of Hindi language. Linguistic division of states was done with the wisdom that all languages in the country will have same status even though there may be big differences in the populations that speak them.
Respectfully request you to avoid such banal statements as there are many states with their own language, literature and culture associated with it. -Sg
சமீபத்தில் Youturn fact checker சத்குரு கத்திரிக்காய் சாப்பிட கூடாது, மெர்குரி சாப்பிடலாம் என்று சொன்னதாக உண்மையை திரித்து வீடியோ வெளியிட்டிருந்தது. அதற்கான பதில் வீடியோ இதோ!
@youturn_in@SadhguruTamil@ishafoundation@SadhguruJV
Lal Bahadur Shastri - a quiet Leader with a steadfast commitment to his Vision of an independent and prosperous Bharat. Unquestioningly serving the Cause he held dear, in every capacity he could, he demonstrated that Simple is not simplistic & ordinary is the stepping stone to Extraordinary. -Sg #LalBahadurShastriJayanti
Magnificent Milan! A city exquisitely engineered for beauty & functionality. If every one of you- over 4000 men & women of Milan- invest yourselves in engineering an interiority of Bliss, Milan can become a Beacon of Joy for the world. For, there is nothing more beautiful than a Joyful human being. Let’s make it happen. Love & Grace. -Sg #SadhguruInMilan
இந்திய மரபியல் வழியாக வரும் எதுவும் அறிவியலாக இருக்க முடியாது. அமெரிக்க பல்கலைக்கழகத்தின் laboratory-ல் இருந்து வந்தால் தான் நம்புவோம் என்னும் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
தாந்திரகம் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் Technique அல்லது Technology என்று சொல்லலாம். பொதுவாக யோக 'அறிவியலில்' நம் உடலை 5 ஆக பிரிக்கிறார்கள்.
1. அன்னமய கோசா - அன்னம் என்றால் உணவு. பொருள் உடலை அப்படி சொல்கிறார்கள்
2. மனோமய கோசா - மன உடல்
3. பிராணமய கோசா - சக்தி உடல்
4. விஞ்ஞானமய கோசா - பொருள் நிலையில் இருந்து பொருளற்ற நிலைக்கு கடக்கும் உடல்
5. ஆனந்தமய கோசா - பொருள் நிலை கடந்த ஆனந்தம்
இதில் சக்தி உடலை பயன்படுத்தி செய்யும் சில வேலைகளை தாந்திரகம் என்கிறது நம் கலாச்சார அறிவியல். அந்த சக்தியை பயன்படுத்தி ஒருவருக்கு நன்மையையும் செய்ய முடியும் தீமையும் செய்ய முடியும். (எப்படி உடலால் , மனத்தால் நாம் நன்மையையும் கெடுதலும் செய்கிறோமோ அது போல தான்)
இவர் முட்டை உடைப்பதை தான் தாந்திரகம் என்று நினைத்து கொண்டிருக்கிறார். உண்மையில் கோவில் கட்டுவதும் தாந்திரிகம் தான். தியான தீக்க்ஷை அளிப்பதும் தாந்திரகம் தான். இந்த பாரத கலாச்சாரத்தில் நடந்த ஒவ்வொரு சக்தி வாய்ந்த குருவும் தாந்த்ரீகம் தெரிந்தவர் தான். "
குண்டலினி என்று பாம்பு வடிவில் நமது உடலில் ஒன்று இருக்கிறது" என்கிறார். உண்மையில் சிரிப்பு தான் வருகிறது. நம் உடலில் இருக்கும் சக்தி ஓட்டம் பாம்பு வளைந்து நகர்வதை போல நகர்கிறது என்று யோகிகள் உணர்ந்து கூறியதை இவர் சந்திரமுகி வீட்டில் பாம்பு இருப்பதை போல நமக்குள்ளும் இருக்கிறது என்று கற்பனை செய்தது இயக்குனர் P.வாசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே உணர்கிறான்.
சரி. விவாதம் போதும். உண்மையில் நமக்குள் இருக்கும் சக்தி ஓட்டத்தையும் , சக்கரங்களையும் (அது வண்டி சக்கரம் இல்லை என்று இங்கு சொல்வது என் கடைமையாகிறது) எப்படி நாம் உணர்வது? உடலை மனதை இயக்குவதை போல நம் சக்தியையும் நாம் எப்படி நம் நல்வாழ்வுக்கு பயன்படுத்துவது?
இப்படி உருப்படியான கேள்வியும் , நியாயமான தேடலும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதில் க்ரியா யோகம். ஈஷாவில் ஷாம்பவி மஹாமுத்ர கிரியா பயிற்சி கற்றுக்கொள்ளுங்கள் (நானே sponsor செய்கிறேன்) ஒரு மண்டலத்துக்கு பயிற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் உள்ளுணர்விலும், விழிப்புணர்வு நிலையிலும் மாற்றம் ஏற்படும். நம் உடலில் உள்ள சக்தி இயக்கத்தின் மீது கவனம் வரும். நாளடைவில் சக்தி ஓட்டங்களும் அதன் மையங்களும் புலப்படும். குண்டலினியும் புரிபடலாம். மீண்டும் சொல்கிறேன் குண்டலினி என்றால் பாம்பு உள்ளே இருக்கிறது என்ற பொருளல்ல.😃
இந்திய மரபியல் வழியாக வரும் எதுவும் அறிவியலாக இருக்க முடியாது. அமெரிக்க பல்கலைக்கழகத்தின் laboratory-ல் இருந்து வந்தால் தான் நம்புவோம் என்னும் மனநிலையில் உள்ளவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
தாந்திரகம் என்பதை அப்படியே மொழி பெயர்த்தால் Technique அல்லது Technology என்று சொல்லலாம்.
பொதுவாக யோக 'அறிவியலில்' நம் உடலை 5 ஆக பிரிக்கிறார்கள்.
1. அன்னமய கோசா - அன்னம் என்றால் உணவு. பொருள் உடலை அப்படி சொல்கிறார்கள்
2. மனோமய கோசா - மன உடல்
3. பிராணமய கோசா - சக்தி உடல்
4. விஞ்ஞானமய கோசா - பொருள் நிலையில் இருந்து பொருளற்ற நிலைக்கு கடக்கும் உடல்
5. ஆனந்தமய கோசா - பொருள் நிலை கடந்த ஆனந்தம்
இதில் சக்தி உடலை பயன்படுத்தி செய்யும் சில வேலைகளை தாந்திரகம் என்கிறது நம் கலாச்சார அறிவியல்.
அந்த சக்தியை பயன்படுத்தி ஒருவருக்கு நன்மையையும் செய்ய முடியும் தீமையும் செய்ய முடியும். (எப்படி உடலால் , மனத்தால் நாம் நன்மையையும் கெடுதலும் செய்கிறோமோ அது போல தான்)
இவர் முட்டை உடைப்பதை தான் தாந்திரகம் என்று நினைத்து கொண்டிருக்கிறார். உண்மையில் கோவில் கட்டுவதும் தாந்திரிகம் தான்.
தியான தீக்க்ஷை அளிப்பதும் தாந்திரகம் தான். இந்த பாரத கலாச்சாரத்தில் நடந்த ஒவ்வொரு சக்தி வாய்ந்த குருவும் தாந்த்ரீகம் தெரிந்தவர் தான்.
"குண்டலினி என்று பாம்பு வடிவில் நமது உடலில் ஒன்று இருக்கிறது" என்கிறார். உண்மையில் சிரிப்பு தான் வருகிறது. நம் உடலில் இருக்கும் சக்தி ஓட்டம் பாம்பு வளைந்து நகர்வதை போல நகர்கிறது என்று யோகிகள் உணர்ந்து கூறியதை இவர் சந்திரமுகி வீட்டில் பாம்பு இருப்பதை போல நமக்குள்ளும் இருக்கிறது என்று கற்பனை செய்தது இயக்குனர் P.வாசுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே உணர்கிறான்.
சரி. விவாதம் போதும். உண்மையில் நமக்குள் இருக்கும் சக்தி ஓட்டத்தையும் , சக்கரங்களையும் (அது வண்டி சக்கரம் இல்லை என்று இங்கு சொல்வது என் கடைமையாகிறது) எப்படி நாம் உணர்வது? உடலை மனதை இயக்குவதை போல நம் சக்தியையும் நாம் எப்படி நம் நல்வாழ்வுக்கு பயன்படுத்துவது?
இப்படி உருப்படியான கேள்வியும் , நியாயமான தேடலும் உங்களுக்கு இருந்தால் அதற்கான பதில் க்ரியா யோகம். ஈஷாவில் ஷாம்பவி மஹாமுத்ர கிரியா பயிற்சி கற்றுக்கொள்ளுங்கள் (நானே sponsor செய்கிறேன்) ஒரு மண்டலத்துக்கு பயிற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் உள்ளுணர்விலும், விழிப்புணர்வு நிலையிலும் மாற்றம் ஏற்படும். நம் உடலில் உள்ள சக்தி இயக்கத்தின் மீது கவனம் வரும். நாளடைவில் சக்தி ஓட்டங்களும் அதன் மையங்களும் புலப்படும். குண்டலினியும் புரிபடலாம். மீண்டும் சொல்கிறேன் குண்டலினி என்றால் பாம்பு உள்ளே இருக்கிறது என்ற பொருளல்ல.😃
எத்தனை தடவை 'Not Interested' என்று போட்டாலும் முகநூலும், யூ-டியூபும் ஜக்கியின் கன்டன்ட்டுகளை தொடர்ந்து எனக்கு காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அது ஏன் என்பது புரியவில்லை. அந்த அளவுக்கு ஈஷா இவற்றை ப்ரோமோட் பண்ணுவதாக இருக்கலாம்.
அப்படி தற்செயலாக கண்ணில் பட்டதுதான் இன்றைய இந்த விளம்பரம். 'தாந்திரீகம்' என்று பொதுவாக சொல்லப்படும் விஷயங்களைப் பற்றி ஈஷாவில் சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவற்றை நான் சொல்லிக் கொடுப்பதென்றால் எப்படி சொல்வேன்: 'தாந்திரீக சடங்குகள்' என்று சொல்லலாம். 'இந்தியாவின் தாந்திரீக கலாச்சாரம்' என்று சொல்லலாம். 'தாந்திரீக யோக நம்பிக்கைகள்' என்று சொல்லலாம். வேறு எது வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால் ஈஷா போஸ்டரில் என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள். தாந்திரீகத்தை 'Science' என்று சொல்கிறார்கள்!
இந்தியாவின் ஆதாரங்களற்ற பல நம்பிக்கைகளுள் தாந்திரீகமும் ஒன்று. பற்பல சக்கரத் தகடுகளுக்கு சக்தி உண்டு என்று நம்புவது. குண்டலினி என்று பாம்பு வடிவில் நமது உடலில் ஒன்று இருக்கிறது; யோக சக்தி அதிகரிக்க அதிகரிக்க அது மேலெழும்பி உச்சந்தலைக்குப் போகும் போது முழு ஞானம் உண்டாகும் என்று நம்புவது. முட்டை மந்திரித்து வைத்து அடுத்தவர் வாழ்வில் நாசம் விளைவிக்கலாம் என்று நம்புவது.
இவையெல்லாமே பண்டைய பழங்குடிகளின் வசீகரமான கற்பனைகள். இவற்றைப் பற்றிப் படித்து அல்லது கேட்டு அந்தப் பழங்குடிகளின் கிரியேடிவிட்டியை ரசிக்கலாம். அல்லது மனிதவியல் ஆய்வுகளில் (Anthropology) இந்த சடங்குகளின் பின்னுள்ள கலாச்சார மற்றும் உளவியல் பின்புலங்களை ஆராயலாம்.
அதை விட்டு விட்டு இவற்றை அறிவியல் என்று நம்புவது மெகா மூடத்தனம். அந்தப் பண்டைய பழங்குடிகளுக்காவது 'நவீன அறிவியல் தொழில் நுட்ப அறிவுகள் இருக்கவில்லை' எனும் ஒரு சிறு நியாயப்படுத்துதல் இருந்தது. ஆனால் நவீன மனிதர்களாகிய நமக்கு அப்படி எந்த நியாயப்படுத்துதலும் இல்லை.
அதையும் மீறி இவற்றை உண்மை என்று நம்புபவர்கள் மோசமான அறிவீனர்கள். அவர்கள் மீது கழிவிரக்கம் கொள்ளலாம்.
இவற்றை 'அறிவியல்' என்று விற்பனை செய்பவர்கள் மோசமான ஃப்ராடுகள். அவர்கள் மீது கழிவிரக்கம் கொள்ள முடியாது. அவர்களின் ஃப்ராடுத்தனத்தை சமூகத்துக்கு சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
வணக்கம் திரு. அனுராக் தாகூர் அவர்களே, தாங்கள் வருகை புரிந்ததும் ஈஷா கிராமோத்சவத்தில் பங்கேற்றதும் எங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் கிராமிய விளையாட்டுக்கும் மகத்தான ஊக்கமாக விளங்கியது. பாரதத்தின் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டான போட்டியுணர்வின் மூலமாக தீவிரத்தையும் ஈடுபாட்டையும் நிலைநிறுத்துவது, பல தலைமுறைகளுக்கு ஊக்கமிக்க, ஒருமுனைப்பான இளைஞரை உருவாக்கும், அவர்கள் நாட்டின் செல்வமாவார்கள். - சத்குரு
#IshaGramotsavam
Enlightened ones have always been referred to as dwijas or ‘twice born.’ May you obliterate the creaturehood and blossom into a Being. #SadhguruEnlightenmentDay#SadhguruQuotes