திறன் மேம்பாடு திட்டத்திற்கு புதியதோர் பெயரை மட்டும் வைத்துவிட்டு, விளம்பரங்களுக்கு மட்டும் சரிக்கு பாதி செலவு செய்து, திரைப் பிரபலங்களை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்திவிட்டு வெற்றி வெற்றி வெற்றி என்ற வெற்றுக் கூச்சல் மட்டும் தான் மிஞ்சியது. #4perumno#dmkfailstn#stalinfailstn
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைப்படி சென்னை தெற்கு மாவட்டம் வேளச்சேரி கிழக்கு பகுதி 173 வது வட்டங்களில் 141 வது பாகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது இந்நிகழ்வில் வேளச்சேரி கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு.துரை கபிலன் அவர்கள், மற்றும் வட்ட கழக செயலாளர் திரு.மு.தனசேகரன் அவர்கள், மற்றும் பகுதி கழக துணை செயலாளர் திரு.எஸ்.சந்தானம் அவர்கள், மாவட்ட கழக பிரதிநிதிகள் திரு.சி.கலைவாணன் அவர்கள், திரு.எ.சுரேஷ் அவர்கள், வட்ட கழக நிர்வாகிகள் திரு.சதீஷ் அவர்கள், திரு.மு.ப.நடராஜன் அவர்கள், பாக முகவர் மற்றும் பாக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு.அரவிந்தன் அவர்கள், ஆகியோருடன் வீடு வீடாக சென்று இணைய வழியில் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்த்த போது..!
#ஓரணியில்_தமிழ்நாடு
நீங்கள்
பாராட்டி பதிவிட்ட ஒவ்வொரு பதிவுமே, வலைதொடர் cheran’s journey பயணத்தை வெற்றி பயணம் ஆக்கி இருக்கிறது.
பதிவிட்ட ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்❤️🙏
@directorcheran
And a very big thanks to all the Aarians who all are participating in this trend❤️
Love u all guys ❤️ unity is our strength💥
(Sorry if some ids are not mentioned, and it's not intentional)
#Aari#HBDAari
HAPPY BIRTHDAY AARI