Do you remember when you joined X? I do! #MyXAnniversary
Twitter க்கு வந்து ஏழு வருசம் ஆகிடுச்சு.நான் Twitter க்கு வந்ததே விஜய்,தோனி இவங்களுக்காதா
#THA7AA FOR A reason........
1️⃣0️⃣1️⃣ Runs
1️⃣1️⃣4️⃣ Deliveries
6️⃣ fours and 3️⃣ Sixes
Vice-captain Ruturaj Gaikwad is adjudged the Player of the Match for his fabulous century 👏🫡
Scorecard ▶️ https://t.co/nwKDTkg1ZY
#TriNationSeries | #SLAvINDA
(Player image Credits: Sri Lanka Cricket).
எனக்கு 18 வயசு complete ஆகும் போது நாம உதய சூரியனுக்கு ஓட்டுப் போட போறோம்னு excited ah இருந்துச்சு ஆனா 2019 நாடாளுமன்றத் தேர்தல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி விசிக
சரி அடுத்து சட்டமன்றத் தேர்தல்ல உதய சூரியன்னு பார்த்தா 2021 காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி விசிக
அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் விசிக
அடுத்து 2026 சட்டமன்ற தேர்தல் விசிக
இன்னைக்கு வரைக்கும் உயிருக்கு உயிரா நேசிக்குற உதய சூரியன் சின்னத்த EVM machine ல நான் கண்ணால கூட பார்த்தது கிடையாது அடுத்த தேர்தலிலாவது உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு போடனும் தலைவரே @mkstalin 🥲 நமக்கு கூட்டணி கட்சியே வேண்டாம் இந்த மன உளைச்சலும் வேண்டாம் நம்மால முடியும் நாம ஜெயிச்சு காட்டனும்
தோல்வி தான் வைராக்கியத்தை கொடுக்கும் அந்த தோல்வியில நம்ம கூட யாரும் இல்லாதது தான் அந்த வைராக்கியத்த இன்னும் வளர வைக்கும் அடுத்து வர எந்த தேர்தலா இருந்தாலும் நாம பேசக் கூடாது நம்ம வெற்றி தான் பேசணும் ✊🖤❤️
@HariH100 Antha mullai periyaaru anai ungalukku sonthamaanuthu alla athu tamilnadu arasukku sonthamaanathu first atha purijukko . Atha nee nenaicha time la open panrathukkum ,pannama irukkurathukkum athu onnum un veedu kedaiyaathu.
Worst #Vaazha2#Vipindas What do you find so much joy in humiliating Tamils? Can you release films like this while Veerappan is alive?Tamils are not so mean as to hit them on the head and make them sit down. If Tamils hit them back,your state of Kerala will cease to exist. #தமிழ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்களின் அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
@CMOTamilnadu