காலமெல்லாம் உயர்த்திப் பிடித்த பகுத்தறிவுக் கொள்கையை தள்ளாத வயதிலும் தளர விடாதவர் தலைவர் கலைஞர் 🔥🔥🔥
பழுத்த முதுமையிலும் நினைவுகள் சற்று நழுவும் கணங்களிலும் தான் பெரியார் வழிவந்த மானமிகு தொண்டன் என்பதை மறக்காதவர் தலைவர் கலைஞர் அவரை தமிழ்நாடு மறக்காது தலைமுறை மறக்காது🙏🙏🙏
எவர்சில்வர் பாத்திரம் விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் ஜிஎஸ்டி பாக்கி எனக் கூறி லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக, ஜிஎஸ்டி அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்தனர்.
GSTOfficials | Bribery | Corruption
#Traders#Newstamil24x7
அரசியலில் விஜய்க்கு பிரதமர் மோடி தான் ரோல் மாடல்; பிரதமர் மோடி என்ன செய்கிறாரோ அதைத்தான் விஜய் செய்து கொண்டிருக்கிறார்
திரு. பாலச்சந்திரன் ஐஏஎஸ் (ஓய்வு)
#NewsUpdate | தனது செல்போன் அழைப்புகளை எடுக்காத ஆத்திரத்தில் பெண் எல்.ஐ.சி முகவரின் காருக்கு தீ வைத்த காவலர் - ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. நடவடிக்கை
#SunNews | #Trichy | #CarFire
"மனுசன மனுசனாவே மதிக்க மாட்றாங்க.. ஹாஸ்பிடல்ல நாய போல எங்களை பேசுறாங்க, எல்லாத்துக்குமே காசு தான் கேக்குறாங்க..."
மதுரையில் பைக் விப*தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த இளைஞர் உ*ரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்காமல் உதாசீனப்படுத்தியதாக உறவினர்கள் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!
#Madurai | #Accident | #Hospital | #PolimerNews
ரிஷிவந்தியம் அருகே வீட்டுமனை அளந்து பெயர் நீக்கம் செய்வதற்கு ரூ.20,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்... சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்.. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!!
Kallakurichi News | ViralVideo
#Newstamil24x7#Bribery#VAO
News Update || 4 நாட்களாக மருந்துகூட போடல..
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர் பரமேஸ்வரனின் உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு
விபத்தில் காயமடைந்து அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையில் இருந்த காயத்திற்கு கூட 4 நாட்களாக மருந்துபோடவில்லை; கட்டு போடுவது முதல் அனைத்திற்கும் பணம் கேட்பதாக பரமேஸ்வரனின் உறவினர்கள் குற்றச்சாட்டு
TamilNadu | 30 July 2026
#Madurai #GovernmentHospital
"நான் யார் தெரியுமா.. விஜய் மோகன் தவெக மா.செ செய்த லீலைகள்.. TORTURE தாங்க முடியல SIR.." DGP ஆபிசில் கதறும் பெண்
NewsReport | TVK I
#Newstamil24x7#TVK#PoliceIssue
திருணமான இளம்பெண்ணுக்கு தொல்லை
நிர்வாண வீடியோ எடுத்து வைத்து மிரட்டல்!
புகாரளித்த பெண்ணிற்கு த.வெ.க மாவட்டச் செயலர் விஜய் மோகன் மிரட்டல்
விஜய் சார்,
இது என்ன நாடா.. இல்ல காடா?
இங்க என்ன கவர்மென்ட்-னு ஒன்று இருக்குதா இல்லையா?"
"நான் யார் தெரியுமா.. விஜய் மோகன் தவெக மா.செ செய்த லீலைகள்.. TORTURE தாங்க முடியல SIR.." DGP ஆபிசில் கதறும் பெண்
NewsReport | TVK I
#Newstamil24x7#TVK#PoliceIssue
காங் தலைமை உத்தரவை மீறி கேரள அரசு PM SHRI க்கு ஒப்புதல்! கூட்டணி கட்சி @IUMLTNOfficial சைலன்ட் !
சதீசனுக்கும் பாஜக வுக்கும் கனெக்சன் கால் கொடுத்தது யார் ?@manickamtagore க்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
1. VB-G Ram G திட்ட ஒப்புதல்
2. ஜல்சக்தியில் தனியாருக்கு குடிநீர் விநியோக உரிமை
3. வேந்தராக ஆளுநரே தொடர ஒப்புதல்
4. துணைவேந்தர் தேடுதல் குழுவில் UGC உறுப்பினருக்கு ஒப்புதல்
5. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை நிராகரிப்பு
6. NEETக்கு எதிரான போராட்டத்தில் கள்ள மௌனம்
7. போராடிய மாணவர்களை கல்வி வளாகங்களுக்குள் புகுந்து அடித்து கைது செய்தது
8. விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துதல்
9. காவிரியில் தண்ணீர் இல்லை, கவலையும் இல்லை
10. 717 மதுபான கடைகள் மூடியதாக பச்சை பொய்
11. அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தல்
12. மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை முட்டாளாக்கியது
13. தொடர் லாக்அப் மரணங்கள், எண்ணிலடங்காத பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…..
மூனு மாசம் தான் ஆச்சுங்க! இதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும். காலால நடக்குறாரு, cuteஆ இருக்குறாரு…எவ்வளவு முக்கியமில்ல? 😡💦
#வேசிஊடகங்கள்
#கதாநாயகவழிபாடு
#நாசமாகும்தமிழ்நாடு
அந்த இருவர் ஆ.ராசா, கனிமொழி.@dmk_raja@KanimozhiDMK . Throughout the debate, Cong,and SP members continued sloganeering from the Well of the House. "வந்தே மாதரத்துக்கு முதலிடம், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடமா?" என்று இங்கே சவுண்டு விடும் கூட்டணி/ஆதரவு கட்சிகள், அங்கே Silent Mode. WHY?