வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
ஆடியோ லாஞ்ச், கட்சி மாநாடு, சட்டசபைல எல்லாம் மைக் முன்னாடி ரொம்ப நேரம் கோவமா பஞ்ச் டயலாக்ஸ் பேசறியே..
மீடியா மைக்குகள் முன்னாடி நின்னு..
ஒரே ஒரு தடவையாவது அவங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல தைரியம் இருக்கா?