அண்ணன் மயில்சாமி அவர்கள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்ற அண்ணன் அவர்கள் என்றென்று��் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பச்சை துரோகி எடப்பாடிக்கு அந்த கட்சியை வழிநடத்த எந்த தகுதியும் இல்லை இவரிடம் கட்சி இருந்தால் தனியார் மையம் ஆக்கப்படும் கட்சி இப்போ ஆல்ரெடி அப்படித்தான் இருக்கு.