ராவுத்தர், லெப்பை, மரைக்காயர்!!
இவையெல்லாம் இஸ்லாமியர்களின் சாதிகளா??
இல்லை. இஸ்லாமியர்களின் குடி அடையாளம். தொழில்முறைப் பெயர்கள்.
ஆயினும் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
இதையே எங்கள் சகோதரக் குடிகளிடமும் எதிர்பார்க்கிறோம்.
@selvinnellai87@arivomkadaioffi இவனோட suggestion நம்பி ஆசபட்டு ஆறாயிரம் ஓவாக்கு வாங்குனது அப்படியே கெடக்கு.
ஒரு உப்பு மண்ணுக்கும் ஆவாது. ரெண்டு தடவ கூட use பண்ணல..
நமக்கானதை நாமே தேர்ந்தெடுப்போம்.
காசுக்கு குரைக்கும் ஊடகத்துறையை புறக்கணித்தது வரை சரி.
மக்கள் தன்னை தேடட்டும் என்று மாபெரும் அநீதிக்கு கூட தெருவுக்கு வராமல் வெறும் அறிக்கை அரசியலால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்.
இனத்திற்கானவன் என்று கூறிவிட்டு அற்ப அரசியல் தோல்விக்காக துவண்டுவிடுவது ஏற்புடையதாகாது.
ஒரு சாதாரண நிகழ்வு.
சில தொண்டர்களிடம் எதிர்ப்பு வந்ததால் வருத்தம், மன்னிப்பு.
இங்கே ஒட்டுமொத்த தொண்டர்களும் எதிர்த்தாலும்..
அவனுக யாரு, சின்ன கமா பிழை தானே, என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டு போறானுக..
#சூனியக்கும்பல்
இந்த வழியில் இரண்டு முறை செல்ல வேண்டிய நிலை.
வழி நெடுகிலும் டாரஸ் லாரிகளில் கனிமங்கள்.
மனதில் நெருடல், ஆனாலும் நமக்கு மட்டும் எதற்கு என்ற சலிப்பு. 😮💨😮💨
பள்ளிக்கூடம் அருகில் டாஸ்மாக் இருக்க கூடாது என உத்தரவு.. முறையான அனுமதி இல்லை என கூறி பள்ளிக்கூடத்தை காலி செய்ய உத்தரவு போடுகிறார்கள்.. டாஸ்மாக் முக்கியமா கல்வி முக்கியமா.? என கொந்தளித்த பெற்றோர்கள்..!
#Namakkal#TASMAC#SchoolIssue#TNGovt#Newstamil24x7
கக்கனுக்கு பிறகு, ஆதிதிராவிடர் நலத்துறை மட்டும் அல்லாமல் வேறு முக்கிய அமைச்சரவை பொறுப்பையும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கிய கட்சி
கடந்த 50 ஆண்டுகளில் — தவெக தான் 🔥
இந்திய அரசாங்கத்தை எதிர்த்து எவ்வளவோ செஞ்சிருக்கோம்ணே, ஆனாலும் நீ என்ன செஞ்ச என்ற கேள்வி வருதுணே.!
எதையாவது எதிர்பார்த்து நீ செய்தாயா.?
இல்ல.
அப்புறம் என்னடா போய் மறுபடியும் களமாடு.
சாராயக்கடையை மூடுகிற விஜய் என்று தம்பட்டம் அடிக்கும் எவனாவது..
#திருட்டு_திமுக ஆட்சியில் மன மகிழ் மன்றம் என்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஆரம்பித்த கடையை மூட எவனாவது கேட்டானா.?
@actorvijay@CMOTamilnadu
இன்னும் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக கனிமங்கள் கடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
தமிழக வளங்கள் திருடு போவது குறித்து எவனுக்கும் அக்கறை இல்லை..
@CMOTamilnadu