@INCIndia இந்தியாவின்( Infrastructure ) கட்டமைப்பின் ஒரு சரித்திரம் படைத்த மாபெரும் தலைவரின் மறைவு நமது தேசத்தின் விலைமதிப்பற்ற இழப்பு அவரது நன்மை/தீமைகள் ஆண்டவன் மன்னித்து அன்னாரின் ஆத்மாவை பொருந்திக் கொள்ள வேண்டுகிறேன்.
@niranjan2428@Mark2Kali_ அன்னாரின் மறைவு நமது தாய் நாட்டின் பேரிழப்பு அவர் நாட்டிற்காக செய்த பணிகள் என்றென்றும் மறக்கமுடியாத நினைவுகள் எனது கண்ணீர் அஞ்சலி கனத்த இதயத்துடன்...
@polimernews அரசாங்கம் எவ்வளவு அறிவுரை கூறினார்கள் பொதுமக்களுக்கும்/வாகன ஓட்டிகளும் எவ்வாறு சிறமப்படுகின்றனர்கள் இதன் உரிமையாளர்கள் ஏன் கேட்க மறுக்கின்றனர்....
@polimernews திரை உலகில் தனக்கென தனி தன்மை கொண்ட அமைதியான சிறந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதில் நிற்பவர் இறைவன் அவரது ஆத்மாவை பொருந்திக் கொள்ள வேண்டுகிறேன்......
@niranjan2428@Anti_CAA_23 இந்தியா ஒரு பன்முக ஆற்றல் கொண்ட தாய் திரு நாடு வெள்ளையர்களின் பிடியில் இருந்து வெளியேறி தற்போது கொள்ளைக்காரர்கள் கையில் உள்ளது நாட்டிற்கே பெருத்த அவமானம் இது .