Fans mattum vote pottu Vijay jeichitaru nu nenachitu irukanuga pola.. dei patti thotti vara connect agura aalu da Vijay
No one can become Vijay.
better to stick with cinema luchas.
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
வீரமணி வழக்கில் விபச்சார தடுப்பு பிரிவில் எழுத்தராக பணியாற்றிய ராஜ்குமார் மற்றும் மலர்விழி ஆகிய 2 எழுத்தர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு
#Gemveeramani#Waitinglist#Policecommissioner#Thanthitv
செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார். விழாவின் நிறைவில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களுடன், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
உண்மை என்ன ?
மதுரை அழகர் கோவில் நுழைவு வாயிலின் பெயர் பலகையில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே இந்தி மொழி இடம் பெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகையிலும் இந்தி உட்பட மூன்று மொழிகள் இடம் பெற்றுள்ளன.
#IID#TNIID@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
//அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!//
இப்போ இல்ல, அடுத்த 100 வருஷம் ஆனாலும் Deposit கூட வாங்க முடியாது உன்னால. வந்துட்டான்... reelection வச்சா அப்படியே அறுத்து தள்ளிட்டுவா பாரு! .. மூடிட்டு இரு ....🤡🤡 @Seeman4TN
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது.
SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.