அரசுப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித்தடங்களை ஆராய்ந்து, மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.- மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் @sivasankar1ss அவர்கள் தகவல் !
@mkstalin@Udhay
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்.
Popular Tamil actor Suriya reaches out to students after recent suicides over NEET.
Says an exam is not bigger than their life and asks students to talk openly about their worries to loved ones.
Cites his own example and says he too has failed in many exams & scored low marks.