எப்பவுமே பட்ஜெட் தாக்கல் பண்ணா ஆளும் கட்சிக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது தான் நமக்குள் முக்கியமான கேள்வியாக எளும். ஆனா இந்த தடவை அந்த கேள்வி பெரிசா தோணல. நம்ம நம்பிக்கைக்கு தகுந்தவாறு இந்த அரசு செயல்படுமேயானால் நல்லாருக்கும்.
காவேரி நதியின் உன்னதத்தை கை பிடித்து கரை சேர்க்கும் காணொளி. அரசியலை கடந்து Dr Anbumani Ramdoss MP@anbumani4cm அவர்களின் இந்த podcast ஐ பாருங்கள்.
A good podcast by @iamradioguru Rajavel Nagarajan.
https://t.co/Rxdx73pS9S
இது போன்ற தேர்வுகள் நடத்தபடும் போதே அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மீண்டும் தேர்வு நடத்துவது என்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். தவறு இழைத்தவர்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இன்று பதவியேற்க்கும் முதலமைச்சருக்கு @actorvijay தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மண்டல இளைஞரணி சார்பில் வாழ்த்துகள். சாமானியர்களும் அரசியலில் அனைத்து கட்ட பதவிகளுக்கும் வரலாம் என்பதை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு பிறகு உணர்த்தியது இந்த தமிழக வெற்றி கழகத்தின் வெற்றி..
At around 6:30 PM tomorrow, 11th March, I will join NDA leaders of Tamil Nadu for the NDA rally in Tiruchirappalli. DMK is clearly rattled by the NDA’s rising popularity across the state. The people of Tamil Nadu have seen through the misgovernance and unfulfilled promises of DMK. That is why, they are connecting with NDA’s agenda of hope and progress.
@mkstalin பெரும்பாலான விவசாய பெருமக்கள் அவர்கள்தம் விலைபொருட்களை விற்று உரம் மற்றும் பூச்சிமருந்துகளை வாங்குவர். அப்படிப்பட்ட நிலையில் அந்த கடைகளை மூடி உள்ளன.ஒரு மின் மோட்டார் ரிப்பேர் ஆனால் கூட அவர்கள் அதற்கான ஸ்பேர்ஸ் வாங்கும் கடைகளை மூடிஉள்ளன.இதை மாற்ற உரிய ஆவன செய்ய வேண்டும்
@mkstalin பெரும்பாலான விவசாய பெருமக்கள் அவர்களுடைய விலை பொருட்களை விற்று உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வாங்குவர். அப்படிப்பட்ட நிலையில் அந்த கடைகளை மூடி உள்ளது. ஒரு மின் மோட்டார் ரிப்பேர் ஆனால் கூட அவர்கள் அதற்கான ஸ்பேர்ஸ் வாங்கும் கடைகளை மூடி உள்ளன. இது தங்கள் கவனத்துக்கு..
மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா கொரோனா பாதிப்பால் இறந்த நிலையில் சேலம் சுகாதாரத்துறை முடிவு..!
இதை தமிழகம் முழுவதும் நடைமுறை படுத்தினால் நல்லது..
@mkstalin
Wishes for DMK Leaders, Honorable Chief Minister of Tamilnadu Shri. MK.Stalin and his council of Ministers for assuming office today.
@mkstalin@Udhaystalin
முகவர்களை தடுப்பூசி போடுவதோடு, கொரோனா டெஸ்ட் எடுத்து நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் விட்டால் சிறிது கொரோனா பரவல் மட்டுப்படுத்தப்படும்..
#கொரோனா@CMOTamilNadu@TNelectionsCEO