திங்களன்று உளறல்நிதி சட்டப்பேரவையை விட்டு ஓடாமல் இருப்பாரா?
கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளில் பேசுவது போல் சட்டப்பேரவையிலும் உளறிவிட்டு, “உடனே பதில் வேண்டும்” என அடம்பிடித்த உதறல்நிதியே!
பல நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்து வந்து பேசும் பவளவிழாப் பாப்பாவுக்கு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் என்னவென்றே தெரியாதா? இல்லை யாரும் சொல்லித் தரவில்லையா?
காலையில் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டு, மதியமானதும் ஓட்டமெடுக்கும் ஓட்டநிதியே!
திங்கள்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரையாற்றும்போது, இருக்கையில் அமர்ந்து பொறுமையாகக் கேட்கும் தைரியம் இருக்குமா?
அல்லது “அவசரம்” என்று பதிலைக் கேட்காமல் ஓட்டமெடுப்பீரா?
திங்களன்று தெரிந்துவிடும்…
கேள்வி கேட்க மட்டும் தைரியம் கொண்ட ஓட்டநிதிக்கு, பதிலைக் கேட்கும் தைரியம் இருக்கிறதா என்று!
Finally! For the first time ever, UK residents can watch the #BiggBossTamil episodes, enjoy the 24/7 live stream and even vote! 🇬🇧🥳
Thank you, @JioHotstar, for giving overseas Tamil fans the complete Bigg Boss experience! ❤️🙌
#BBTamil#BiggBossTamil10
As far as I know it’s 21 contestants entering house including 3 comma man contestants. Not sure of 35 and 9 elimination thoughts have to wait n watch.. Will post as I get updates.. #BiggBossTamil10#BiggBossTamil#BBT10#BB10
A.K.Tyres என்ற திமுக பிரமுகருக்கு சொந்தமான ஒரு டயர் தொழிற்சாலை மாசு ஏற்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் அதை குறிப்பிடும்போது AK Tyres என்பதற்கு பதில் JK Tyres என தாயிரா சொன்னதால் ஏற்பட்ட குழப்பம் என்கிறார்கள்...
Anyways he is going to do punch dialogues actions and blame game Ithuku 3 days ah ? Ila intha script ah padikka 3 days thevaya? Alava muttu kudunga sir #TVKVijayFails
@AdiSpeaX Three days is not a long time. It's a small price to pay for a well thought out reply.. if he doesn't deliver that on Monday, then we can question
I am thoroughly impressed by CM Vijay’s gesture of taking three days time to respond to opposition queries. This may seem like a cop out, but it isn’t.
Debates , whether in TV studios or assembly, reward those who can think on their feet. Quick comebacks, sharp retorts and "mass" reactions grab attention and applause.
But governance isn’t a game of speed.
Real leadership demands deep thinking - the kind that looks at an issue from several angles, digs beneath the surface, and weighs consequences carefully.
Govt policies affect millions, over generations. Rushing to conclusions or prioritizing clever soundbites over substance can lead to poor decisions with lasting damage.
This is why taking time to respond is far better instead of saying something for the sake of reacting.
தவெக MLA திருமதி. தாஹிரா அவர்கள் குறிப்பிட்ட "JK tyres" என்ற தொழிற்சாலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..!