அனைவருக்கும் வணக்கம்.
நவம்பர் 18 முதல் 25 வரை புதுடெல்லியில் இருப்பேன்.
உச்சநீதிமன்றத்தில் காலை முதல் மாலை வரை இருப்பேன்.
நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை 10 நாட்கள் லண்டன், துபாய், மத்திய கிழக்கு நாடுகள் பயணம்.
இந்த நாட்களில் சென்னையில் இருக்கமாட்டேன்.
டிசம்பர் 5 ம் தேதி சென்னை.
எனது தொழில் மற்றும் சட்டபயிற்சியை இனி செய்ய உள்ளேன்.
உள்நாட்டைவிட அயல்நாடுகளே என்னை செதுக்கியது.
இனி உலக நாடுகளில் எனது பயணம் தொடரும்.
இந்தியா, தமிழ்நாட்டில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இங்கு இருந்து கிளம்புவது மிக மகிழ்ச்சியான ஒன்று என் வாழ்வில்.
நன்றி.
எனது இந்தியா தமிழ்நாடு சட்டபயிற்சியை இனி குறைத்துக் கொண்டு, ஜனவரி 1, 2027 முதல் இந்தியா, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறேன். ஜனவரி 1, 2027 முதல் இனி சர்வதேச சட்டப் பயிற்சி. இனி அமெரிக்கா, லண்டன், துபாய், மத்திய கிழக்கு நாடுகள், சினா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, போன்ற உலக நாடுகளில்
ஒற்றுமையில்லாத முட்டாள் மூடர் மக்களை வைத்துக் கொண்டு எந்த சமூக மாற்றம், நல்லது, புரட்சியும் இங்கு சாத்தியமில்லை.
உங்கள் முயற்சி, போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
No social change, positive development, or revolution is possible here with a population of foolish, ignorant people who lack unity.
I wish you well in your efforts and your struggle.
நீதித்துறை சரர்ந்த எந்த பொது நிகழ்ச்சிகளுக்கோ, விழாக்களுக்கோ தயவுசெய்து இனிமேல் என்னை அழைக்க வேண்டாம், எதிலும் இனிமேல் நான் கலந்து கொள்ள மாட்டேன்.
எதிலும் நான் தலையிட மாட்டேன். இனிமேல் நீதித்துறை சரர்ந்து எந்த சிர்திருத்தப் பணியும் நான் செய்யமாட்டேன்.
எனது ஆழ்ந்த இரங்கல் 🙏😭
இந்த மோசமான சமூகம் ஒரு நல்ல இளைஞனை கொன்றுவிட்டது.
My Heartfelt Condolences, May his Soul Rest in Peace. 🙏😭
This Disastrous Society has killed a Good Youth. 😭🙏
🇷🇺🇨🇳 The Years of #RussiaChina Cooperation in Education now officially opened.
Russian is taught at 200+ universities across China, with 66,000+ Chinese students taking language courses in Russia.
100,000+ Russians study Chinese, including 20,000 in education courses in China.