🚨 Announcement 🚨
#TeamIndia's T20I squad and India A squads for New Zealand tour announced 📝
Bhuvneshwar Kumar makes a comeback to the T20I side 🙌
More Details ▶️ https://t.co/oJ52QSH0DO
#NZvIND
எப்படி இருந்த நதி.. இப்படி மாறிடுச்சே..!! சண்முக நதியை தூய்மைப்படுத்திய We The Leaders-க்கு பாராட்டு
Palani | Shanmuga River | Annamalai
#Newstamil24x7#Wetheleaders
2031 ல் அண்ணாமலை vs விஜய் தான் 🫰
இதுவரை தாமரை மயக்கத்தில் குமரி மாவட்டம் உள்ளது.ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.ஏமாற்றம் மட்டுமே.
#அண்ணாமலை விஜய் வருவதற்கு முன்பே தனித்து வந்திருக்க வேண்டும்.அண்ணாமலையின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.🫰
தொடர்ந்து பத்து வாரங்களாக தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் திருநெல்வேலி We The Leaders தன்னார்வலர்களை பாராட்டியை திருமதி . Dr. சௌமியா அன்புமணி MLA அவர்கள் 🙏
🚨 BIG TRADE UPDATE ON CSK & MI 🚨
- CSK have once again made a new offer to Mumbai Indians for a potential Hardik Pandya trade.
- Mumbai Indians want Ayush Mhatre and Khaleel Ahmed in exchange for Hardik Pandya.
- However, CSK are not willing to release Ayush Mhatre.
- After Zaheer Khan’s arrival, CSK are once again looking to have a personal conversation with Hardik Pandya.
- CSK still want to bring Hardik Pandya to the franchise for IPL 2027.
இந்த மாதிரி Scene லாம் Cinema ல தான் பார்க்க முடியும்னு நினைச்சன்
ஆனா Recretae பண்ணிட்டாரு @TTVDhinakaran 🔥🔥
Police Station உள்ள வந்த உடனே ரிலீஸ் Uh 🥵💥
இன்றைக்கு தாராபுரம் தேர்தல் பரப்புரையில் தமிழக முதல்வர் விஜய் அவர்களை உட்கார வைத்து மாட்டுவண்டி ஓட்டியவர் பெயர் அசோக் ! இவர் அதிமுகவின் பொட்டிக்காம்பாளையம் பொறுப்பாளர்
வேட்பாளர் சத்யபாமாவை ஊருக்குள் வரக்கூடாது துரோகி என்று சொன்னதற்காக வழக்கு போடப்பட்டு செங்கோட்டையன் மற்றும் கே.வி ராமலிங்கத்தால் மிரட்டப்பட்டு தவெகவில் இணைக்கப்பட்டுள்ளார் !
தவெகவில் இணையவில்லை என்றால் சிறைக்கு போய்விடுவீர்கள் என்று மிரட்டி அவரை வைத்தே மாட்டு வண்டி ஓட்ட வைத்து வருவது கேவலமான அரசியல் !
தவெக எனும் திருட்டுசக்தி !
அம்மாவின் இரட்டை இலை சின்னத்தை காப்பாற்ற நினைத்தது தவறா அல்லது உங்களை போல் சாதாரண குடும்பத்தில் பிறந்தது என் தவறா..? அ.தி.மு.கவை விமர்சனம் செய்யும் த.வெ.கவிற்கு கூட கரூர் விவகாரத்தில் நாம் நல்லது தானே செய்தோம்.. அது தான் நாம் செய்த குற்றமா..? உருக்கமாக வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..
#EPS | #ADMK | #EdappadiPalaniswami | #PolimerNews