Journeys in art can also be those that relate to the formal processes of art making. Artist Paul Klee famously described the process of drawing as 'taking a line for a walk'. Some artists create work using systems that dictate the journeys they will make in their creative process
கோல்கொண்டா கோட்டை.
.
தென் மத்திய இந்தியாவில் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன் பண்டைய காஹாத்திய ராஜ்யத்தின் (கி.பி 1364 - 1512) தலைநகராகவும் இருந்தது.
இராணி ருத்ரமாதேவியின் ஆட்சி காலத்தில் இந்த பிரமாண்ட கோல்கோண்டா கோட்டை கட்டப்பட்டது.
சாலார் ஜங் அருங்காட்சியகம்
ஜப்பான், சீனா, பர்மா, நேபாளம், இந்தியா, பாரசீகம், எகிப்து, ஐரோப்பிய, மற்றும்
வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விலை உயர்ந்த சிற்பங்கள், ஓவியங்கள், ஜவுளிகள், அலங்காரப் பொருட்கள்,
போர் ஆயுதங்கள், கையெழுத்துப் பிரதிகள், மண்பாண்டங்கள், உலோக சிற்பங்கள்...
சாலார் ஜங் அருங்காட்சியகம் ( Hyderabad ) இது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு கலை அருங்காட்சியகம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இந்தியாவில் இருக்கும் முக்கியமான மூன்று தேசிய அருங்காட்சியங்களில் இதுவும் ஒன்னு.
Stepping into Middle India tour 🥰
.
மாணவர்களோடு.. மாணவனாக உண்ணுவதும், உறங்குவதும், கலந்துரையாடுவதும், பயிற்சியும், பயணமும்... நம்மை கலையில் நெடுதூரம் ஆழமாக பயணிக்க வைக்கிறது... அது ஒரு வரம் என்பதை உணர்கிறேன்...
(ஸ்ரீ அன்னை காமாட்சி கலைக்கூடம் கல்வி சுற்றுலா)