Wishing a very happy birthday to All India DFC General Secretary @B_RAJA_ Anna. May you continue to achieve greater heights and be blessed with happiness and good health ♥️ #D55@dhanushkraja
#WATCH | நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு சுடச் சுட சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கிய தனுஷ் ரசிகர் மன்றத்தினர்
ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அதற்கு 100 நாட்கள் முன்பு இருந்து தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
#SunNews | #Dhanush | #Chennai
Big Treat for Fans | ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு முழு பாடல் முழுவதும் தனுஷ் சார் ஆடியிருக்கிறார். அவர் ஆடிய விதத்தை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். பாடல் வெளியாகும் வரை காத்திருங்கள், ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது
'D55' படத்தில் வரும் முக்கிய பாடல் குறித்து நடன இயக்குநர் சாண்டி தகவல்
D55 | Dhanush | Sandy | Song
#D55 #Dhanush #Sandy #Song #TamilNews #NewsTamil24x7