பயப்பட வேண்டாம், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான முறையில் கடைபிடித்தால் போதும். கொரோனா நம்மை அண்டாது.
#உணவே#மருந்து என்று வாழ்ந்தவர்கள் நாம், நம்மை எந்த வைரசாலும் அழிக்க முடியாது.
தஞ்சை பெருவுடையார் கோவில் என்று
அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த
கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.
#Tanjoretemple