மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மாற்றுத்திறனாளிகளான ருக்மணி மற்றும் செல்வகுமாருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர் விஜய். இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
#CMJosephVijay
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்!
#CMJosephVijay
#WorldFisheriesDay
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru #CJosephVijay visited the residence of the late Thiru VS Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
#CMVijay with Renault Group Members.
The Hon’ble CM stated that Renault Group should continue to increase its investments in Tamil Nadu and assured the delegation that the Government of Tamil Nadu would extend all necessary support in this regard.