நானும் ரவுடி தான்படத்தில் நடிகராகவும் மற்றும் ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணிபுரியும் லோகேஷ் பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை நேரில் சந்தித்து மக்கள் செல்வன் @VijaySethuOffl மருத்துவ செலவை வழங்கினார்
#makkalselvan#VijaySethupathi