அனைவருக்கும் வணக்கம் டைரக்டர் திரு சீனு ராமசாமி அண்ணன் அவர்களின் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காயத்ரி பேபி மனாஸ்வி மற்றும் பல பிரபலங்கள் நடித்த மாமனிதன் haha Tamil OTT தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது அனைவரும் குடும்பத்துடன் பாருங்கள் 🙏🙏🙏
Title. Kurinji Aandavan
Director Ganesha Pandi.
DOB. Rowin Baskar.
Music Director. Ravi k
Lyrics Mani Amudhavan
Editor Arutkani
Singers Ravi k, Rakshana, Shruti Ravi.
Duration 5.50mins
Production. Friends film circuit.
வணக்கம் நண்பர்களே எனிமி 🎞️🎥திரைப்படத்தில் இப்படி ஒரு அற்புதமான கேரக்டர் எனக்கு அமைந்தது தந்த டைரக்டர் திரு ஆனந்த் சங்கர்🙌🎞️ அவர்களுக்கு துணை இயக்குநர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்🌐🙏🙏🙏 என்றும் உங்கள் ஆதரவோடு சகோதரன் கொட்ட��ச்சி அன்னம் 🙏
*மானஸ்வி புரொடக்சன்ஸ் அ��்சலி* வழங்கும் சிங்கிள் ஃப்ரேம் என்டர்டெயின்மென்ட் ன்
நடிகர் இயக்குநர் 🎥 *கொட்டாசி அண்ணம்*
இயக்கத்தில் உருவாகியுள்ள
*கழுமரம்* திரைப்படத்தின்
முதல் *பாடல்* வீடியோ
இன்று மாலை 5 மணிக்கு மலேசியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஊர்குருவி வானொலியில்