A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.
@CMOTamilnadu
Are you a student from an underprivileged family who has passed the 12th-grade examination? Here’s an opportunity to make your college dream come true — apply now:
https://t.co/UzgWQXyNlw
12 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களா நீங்கள்? உங்கள் கல்லூரிக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு - விண்ணப்பிக்க: https://t.co/UzgWQXyNlw
Can’t see you break like this. Stay strong @RJ_Balaji brother. #Karuppu will win big and change the fate of many involved. Hard work & passion can never fail. I am rooting for your Success 🫂♥️. More power to entire team.
#Karuppu deserves to be experienced on the big screen. Hoping everything falls into place soon and audiences get to celebrate the film in theatres the way it truly deserves. God is there.. @Suriya_offl na @RJ_Balaji@prabhu_sr
In this Challenging time for team #Karuppu and Suriya Sir…..
Hoping everything gets sorted soon for a successful release 💯
We are with u suriya sir
Don’t support piracy 🙏
. @RJ_Balaji : மாண்புமிகு 'திரு.ச.ஜோசப் விஜய்' அப்படி சொல்லும்போது நல்லா இருக்குல்ல... அவர்களுக்கு மிகவும் நன்றி, நாங்க காலை 4 மணி ஷோ லாம் கேட்கவே இல்லை, அதுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும், கவர்மெண்ட் சோர்சஸ் -ச நாங்க பேஸ் பண்ண விரும்பல, நான் இதை ஓசி கிளாப்ஸ் வாங்குறதுக்காக சொல்லல... ❤️👏
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TVKPartyHQ
[வீடியோ கிரெடிட் : தி பேப்பர் சவுத்]