Venus in astrology doesn't just mean love and romance.
It literally rules your taste buds, especially sweets and juicy fruits.
If Venus connects to your 4th or 10th house, you might just make a killer career out of baking or catering.
30 unforgettable Older Woman–Younger Man Relation*p Movies you should watch at least once.🎬😰
A Thread for the bold only….🧵👇
1. The Graduate 🇺🇸
2. Harold and Maude 🇺🇸
3. Summer of '42 🇺🇸
7.ev Koç: Hayatınıza giren kişiler sizi beklediğinizden daha cesur olmaya zorlayabilir. Eşiniz size huzur vermekten çok, harekete geçmeniz gereken yerleri gösterebilir.
7.ev Boğa: Eşiniz hayatınıza geldiğinde ilk his genellikle aşk değil, güvendir. Onun yanında dünya yavaşlar ve sürekli savaşmak zorunda olmadığınızı hatırlarsınız.
7.ev İkizler: Eşiniz size bir ilişki değil, yeni bir bakış açısı getirebilir. Birlikte olduğunuz kişi sayesinde fikirleriniz, çevreniz ve hatta hayat hikâyeniz değişebilir.
7.ev Yengeç: Eşiniz bazen bir partnerden çok ev gibi hissettirebilir. Onun yanında çocukluğunuz, yaralarınız ve ait olma ihtiyacınız görünür olur.
7.ev Aslan: Eşiniz sizi sahnenin önüne itebilir. Onun hayatınıza gelişiyle birlikte daha görünür, daha cesur ve daha özgüvenli bir versiyonunuz ortaya çıkabilir.
7.ev Başak: Eşiniz romantik sözlerden çok küçük detaylarla sevgisini gösterebilir. Size hayatı nasıl daha yaşanabilir hale getireceğinizi öğreten biri olabilir.
💌 Beğen & Takip Et
🌟 Danışmanlık için ulaşabilirsiniz.
Existing Govt of Bhartiya Janta Party will be in power till 2045. @BJP4India Once Saturn will be in Leo anti incumbency will start but they will manage to drag for some more time.
@Prathosh2021 Sir, with my humble wishes,
I wish you look back at your past tweets. I guess you've got a contrarian or "jinx yoga" in your charts, as your forecasts, predictions are consistently the exact opposite of reality !!
Anyways congratulations for your 2024 guess
Hare krishna
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்!
அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப் படுகிறது.
டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்?
மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா?
உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்.
புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்.
@PTTVNewsX@CMOTamilNadu
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
அதிமுக (#AIADMK) தோற்றதற்கு #EdappadiPalaniswami தான் காரணம், அவர் தலைமையில் தான் தோற்றோம் என்கிறார்கள் சிலர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அவர் தான் அக்கட்சியின் பொதுச்செயலாளர். கூட்டணி முடிவுகளில் அவர் தவறு செய்திருக்கலாம். சி.வி சண்முகம் இந்தக் கேள்வியை கேட்டால் கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது, காரணம், விழுப்புரத்தில் உள்ள 7 தொகுதிகளில், 4 தொகுதிகளை வென்றுக் கொடுத்திருக்கிறார். விழுப்புரம் தொகுதி திமுக பக்கம் போகும் என்று நான் சொன்னபோது, அவர் ஆதரவாளர்கள் என்னை கடித்துக் குதறாத குறையாக திட்டினார்கள். ஆனால் விழுப்புரம் தொகுதி லட்சுமணன் வென்றுள்ளார். லட்சுமணன் அதிமுகவில் இருந்திருக்க வேண்டியவர். அவர் ஏன் திமுகவுக்கு சென்றார் என்று பார்த்தால், அது தனிக் கதையாக ஓடும். அதற்குள் இப்போதைக்கு போக விரும்பவில்லை, ஏனெனில் பெரும்பான்மை தொகுதிகளை அந்த மாவட்டத்தில் சி.வி. சண்முகம் வென்றுக் கொடுத்துவிட்டார். ஆனால் கோவையில் அதிமுக 4 தொகுதிகளை இழக்கிறது, த.வெ.க அங்கு வாக்குகளை வாங்குவது தெளிவாக தெரிகிறது என்று அதிமுகவுக்கு எச்சரித்தும், அதை எப்படி அங்குள்ளவர்கள் கோட்டைவிட்டார்கள் என்பது தான் எனக்கு இன்று வரை புரியாத புதிராக உள்ளது. 10 தொகுதிகளில் ஒன்றை மட்டும் வென்றுவிட்டு, கட்சியை இணைக்க வேண்டும், சசிகலாவை கொண்டுவர வேண்டும், நான் தான் சட்டமன்றக் குழுத் தலைவர் என தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு இருக்கிறார் ஒருவர். பாஜக கூட்டணிக்கு யார் அவசரப்படுத்தியது என அவரது மனசாட்சிக்கு தெரியும், அதை அவரது மனசாட்சியிடமே விட்டுவிடலாம். கொங்கு மண்டலத்தில் பாஜக மிகப்பெரும் கட்சியாக உள்ளது, அவர் இல்லையென்றால் நாங்கள் வெல்லவே முடியாது என்று சொன்னது யார் என்பதையும் அவரது மனசாட்சியிடமே விட்டுவிடலாம். இன்றைக்கு வந்து த.வெ.க கூட்டணிக்கு பேசியது, அதை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார் என்கிறார்கள். அப்படியெனில் த.வெ.க பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில், தங்கள் கொள்கையில் சமரசம் கொண்டு, கூட்டணிக்கு வரத் தயாராக இருந்தது என்று இவர்கள் சொல்கிறார்களா? அல்லது, பாஜகவை கழட்டிவிட்டு விட்டு வாருங்கள், கூட்டணியாக சேருவோம் என்று த.வெ.க சொன்னது என்று சொல்கிறார்களா? பாஜக இல்லையென்றால் நாங்கள் வெல்லவே முடியாது என்று சொன்னவர், இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும். என்னிடம் ஒருமுறை எடப்பாடி பழனிசாமி அவர்கள் தரப்பில் இருந்து ஒரு முக்கிய நிர்வாகி, கள நிலவரம் குறித்து கேட்ட போது, நான் மிகத் தெளிவாக, த.வெ.க இல்லாமல் வெல்வது கடினம், ஆனால் பாஜகவை ஒரு Option-ஆக வைத்துக்கொள்ளலாம், அவர்கள் வராதபட்சத்தில், இவர்களுடன் போகலாம் என்று தான் பதில் கூறியிருந்தேன். 2024 பிற்பகுதி அல்லது 2025 தொடக்கத்தில் இதை நான் தெரிவித்ததாக ஞாபகம். நிச்சயம் அது எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கும். நான் இதைச் சொன்ன அடுத்த ஒன்றிரண்டு வாரங்களில், திடீரென டில்லிக்கு சென்றார் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி முடிவானது. எனக்கே அது சற்று ஆச்சரியமாக இருந்தது. அந்த அழுத்தத்தை கொடுத்தவர் யார் என்பதை கொஞ்சம் யாராவது சொன்னால், அதிமுக தொண்டர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
அடுத்ததாக நான் இதை சொல்லக்கூடாது என நினைத்தேன். ஆனால் பேச வைக்கிறார்கள். தென் மாவட்டத்தில் ஒரு முன்னாள் அமைச்சர் வெல்லக் கூடாது, வென்றால் ஆட்சி அமைந்ததும் அமைச்சரவை பொறுப்பு பெறுவார் என்று ஒருவர் சிட்டிங் அமைச்சரிடம் அன்று இன்னொரு முன்னாள் அமைச்சர் டீல் பேசினார். அந்த மாவட்டத்தில் அதிமுக வென்றது 2 தொகுதிகள் தான். டீல் போட்டவர்கள் வென்றுவிட்டனர், ஆனால் ஆட்சி அமையவில்லையே? அதேபோல, வித்தியாசமாக நாங்கள் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறோம் என்று ஒரு முன்னாள் அமைச்சர் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அவர் எளிமையானவர், தொகுதியில் பிரபலமானவர், ஆனால் அந்த மாவட்டத்தில் அவர் மட்டும் தான் வென்றிருக்கிறார். கார்த்திக் தொண்டைமான்னு ஒருத்தர் இருந்தார், தெரியுமா? திமுக சீட் கொடுக்கும்னு நம்பினார். திமுக மறுத்துவிட்டது. மீண்டும் அவரை அதிமுகவுக்கு கொண்டுவந்து, சீட் கொடுத்திருந்தா, இன்னொரு சீட் கிடைத்திருக்கும். கார்த்திக் தொண்டைமான் மாதிரி, பலர் இருக்காங்க. இவங்க எல்லாம் வெளிய போக, எடப்பாடி பழனிசாமி தான் காரணமா? இல்லை, மாவட்டச் செயலாளர் பொறுப்பை வைத்துக்கொண்டு, தனிக்காட்டு ராஜா போல வலம் வந்து, என்னை மீறி நீ வளரவேக் கூடாது என்று நினைத்து செயல்படுபவர்கள் காரணமா?
அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, மூன்றரை ஆண்டுகள் உட்கட்சி பிரச்சனைகள் தான் பெரிதாக பேசப்பட்டது. ஊடகங்கள் தங்கள் கதைகளை எல்லாம் இஷ்டத்துக்கு கட்டமைத்தார்கள். இப்படி செய்தால், அதிமுக ஆட்சிக்கு வரவே முடியாது, நாம் தான் இனி ஆட்சியில் தொடர்ந்து இருப்போம் என திமுக தலைவர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் நடத்தும் நிறுவனத்தில் உள்ள சில தற்குறிகள் மனக்கணக்கு போட்டார்கள். இன்றைக்கு அதிமுகவுக்கும் ஆட்சி இல்லை, திமுகவுக்கும் ஆட்சி இல்லை என்கிற நிலை வந்துவிட்டது. நியாயமாக பார்த்தால், த.வெ.கவினரை தற்குறிகள் என்று சொல்வதை விட, திமுகவினரை தான் தற்குறிகள் என்று நாம் சொல்ல வேண்டும், அதிலும் குறிப்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய அத்தனைப் பேரும் தற்குறிகள் தான். ஊடக கட்டமைப்புகளை உடைக்கத் தெரியாமல், ஊடகங்களுக்கு பேச்சாளர்களையே அனுப்பாமல் வைத்திருந்தது யார் கொடுத்த ஐடியா என்று தெரியவில்லை. அதுவும் பெரிதாக அதிமுகவுக்கு சறுக்கலை கொடுத்திருக்கிறது. அதைத் தாண்டி, சமூக வலைதளங்களில் அதிமுகவினர் ஆக்டிவாக இருக்கிறார்கள், ஆனால் ஐ.டி விங் நிர்வாகிகள் பாதிப் பேர் சமூக வலைதளங்களிலேயே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அதைத் தாண்டி, யூ-டியூப் தளத்தில் அதிமுகவுக்காக காட்டுக் கத்து கத்திக்கொண்டு இருக்கிறார்கள் பலர். அவர்களையெல்லாம் விட்டு விட்டு, கோடிக் கணக்கில் சிலருக்கு, சில முன்னாள் அமைச்சர்கள் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். இதில் பல அதிமுகவினருக்கு அதிருப்தி உண்டு. கட்சிக்காக பேசுபவனுக்கு, கட்சி என்ன செய்தது என்கிற கேள்வி, ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இருக்கிறது.
ஒன்றரை வருடங்களாக தனி மனிதராக பிரச்சாரத்தை மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. வேறு யாரும், அவரைப் போல பிற மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் பிரச்சாரம் செய்ததாக எனக்கு தெரியவில்லை. தன் தொகுதிக்கு கூட கடைசியாக தான் பிரச்சாரத்திற்கே போனார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கும் அதிமுக. அந்தப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், வட்ட மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் எல்லாம், கடந்த 5 ஆண்டுகளில், அரசு மீதான அதிருப்தியை அதிமுகவுக்கு சாதகமாக்க என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை ஒரு ரிப்போர்ட் போட்டு வாங்கி, அதில் எது சரி, எது தவறு என்று கண்டறிந்து, அதை திருத்திக் கொண்டாலே, அதிமுகவுக்கு அது உதவும். அதை விடுத்துவிட்டு, மாப்பிளை அவர் தான், ஆனா அவர் போட்டுருக்குற சட்டை என்னுடையது என படையப்பா பட டயலாக் போல, பொதுச்செயலாளர் அவர் தான், ஆனா நாங்க சொல்வதை அவர் கேட்டே ஆக வேண்டும் என்று சொல்லி, கட்சியை உடைத்துக்கொண்டு இருந்தால், மொத்தமாக எல்லோரும் த.வெ.கவில் ஐக்கியமாகி விடுவார்கள். த.வெ.க, திமுகவுக்கு மாற்றாக தான் களத்தில் குதித்தது. ஆனால் இன்றைக்கு அதிமுகவுக்கு மாற்றாக த.வெ.க மாறியுள்ளது. கடந்த 1 வார காலத்தில், அதிமுகவில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கில் பலர் த.வெ.கவில் இணைந்திருப்பதை, அதிமுக தலைவர்கள் உணர்கிறார்களா? உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், அதைக் கொண்டுவந்து பொதுவெளியில் வைத்து தான் விவாதிப்போம் என்றால், ஏற்கனவே தோல்வியால் துவண்டு கிடக்கும் தொண்டன், இவங்க இப்படி சண்டை போட்டே கட்சியை ஒன்னுமில்லாம பண்ணிடுவாங்க என்று நினைத்து, த.வெ.க போன்ற திமுக எதிர்ப்பை முன்னெடுக்கும் கட்சிக்கு தாவிவிடுவான் என்றுக்கூடவா இவர்களுக்கு புரியாது?, அல்லது, புரிந்தும், புரியாதது போல நடிக்கிறார்களா?
2014ல் அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருந்தார்கள், 2021ல் அது ஒன்றேகால் கோடியாக குறைந்திருக்கிறது. 2024ல் அது 75 - 80 லட்சமாக குறைந்திருக்கிறது. 2026லும், அது அப்படியே தான் தொடர்கிறது. இதுதான் தேர்தலுக்கு பிந்தைய நிலை. தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகம் இருந்தபோது, அதை அதிமுக பயன்படுத்தத் தவறியது ஏன்? இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்பவர்கள், தங்கள் மாவட்டத்தில் அதை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள்? என்பதை முதலில் ஒரு ரிப்போர்ட்-ஆக அக்கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்தால், உண்மை தெரிந்துவிடும். @AIADMKOfficial@EPSTamilNadu
Note: English பதிவின் தமிழாக்கம். ஆங்கில பதிவு நீக்கப்பட்டது.
Most sins begin the moment you decide someone is beneath you.
That is Shani.
Saturn does not punish you through the big things.
He punishes you through the smallest crack you ignored.
The cleaner you walked past.
The labourer you dismissed.
The detail you thought was too small to matter.
Your downfall is always hiding in what you considered inferior.
Want to fix your Shani?
Stop ignoring what you call small. Nothing is small.
Without #Amma_laptop, many youngsters would have struggled to get jobs in the IT & digital field
But still no ADMK member has ever said, “You earn your living because of us”
It shows how Amma raised her party members ❣️
Only cheap-minded talk like that