பறிபோன 40 உயிர்கள் குறித்து எந்த தாக்கமும் இல்லாமல்,அதுவும் தான் தாமதமாக வந்த அந்த 7 மணி நேரம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் பேசும் விஜய் அப்புறப்படுத்த வேண்டிய நபரே!
நாளை நமது பாணியில் அதர்மத்தில் விஜய்க்கு பூஜை வைக்கப்படும்!
வெக்கம்,மானம்,சூடு சொரணை இருந்தாலோ,வயித்துக்கு சோறு தின்னலோ,சீமான் மொழியில் சொல்வதானால் நல்லா அப்பன் ஆத்தாளுக்கு பிறந்திருந்தாலோ,24 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீ மன்னிப்பு கேட்க கூடாதுடா!
Adharmam Exclusive-
இன்று உச்சநீதிமன்றத்திற்கு வரும் சீமான் -விஜயலட்சுமி வழக்கில்,
R1(Respondent 1) தரப்பான காவல்துறையின் வழக்கறிஞரும்,R2 (Respondent 2) தரப்பான விஜயலட்சுமியின் வழக்கறிஞர் என சீமான் தரப்பிற்கு எதிராக இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராக உள்ளதாக தகவல்!
1)திமுக (ஆளும் கட்சி)
2)அதிமுக (எதிர்க்கட்சி)
3)தவெக (மூன்றாவது கட்சி)
குறைந்தது அடுத்த 10,15 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்படி தான் இருக்க வேண்டும்!
பெரியாரை எதிர்க்கும் நாம் தமிழரோ,பாஜகவோ 3 ஆவது இடத்திற்கு கூட வராமல் தடுக்கப்பட வேண்டும்!