பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவ நிறைய கிண்டல் பண்றதுதான் நம்ம பார்த்துருக்கோம். அந்த மாதிரி விழாக்கள் நடக்கலன்னா, திமுகவுக்கு வழக்கமா நடக்குற ஊடக இருட்டடிப்புல இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும். அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் சொல்ல முடியாமலே போயிருக்கும்!
கரகரத்த காந்த குரல்;
கம்பீர குரல் அது!
வாழ்நாள் முழுவதும் தமிழர்களுக்காக ஒலித்த குரல்!
காலம் உள்ளவரை கலைஞரின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்..🖤❤️
#KalaignarForever
Modi will come only if something happens to adani and ambani...rahul for common people..love you @RahulGandhi 🥺❣️🙏🏻
மக்களின் காப்பாளர்கள் ராகுல் & பிரியங்கா
#WayanadLandslide#Rahul_Gandhi