தவறான செய்தி வெளியிட்டுள்ள 'பாலிமர் செய்தி' ஊடகம்!
தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்முறையாக நான்கு பெண் அமைச்சர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாக "பாலிமர் நியூஸ்" வெளியிட்டுள்ள செய்தி தவறானது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்திலேயே, தமிழ்நாடு அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் மிக அதி��மாக இருந்தது. அந்த அமைச்சரவையில் வி. எம். ராஜலட்சுமி,
வி. சரோஜா,
எஸ். வளர்மதி மற்றும் நிலோபர் கஃபில் ஆகிய நான்கு பெண்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.
Proof: https://t.co/anKcm8gYt3
காதுல எவ்ளோ பெரிய பூ சுத்துறீங்க?
ஆளுநர் நடத்துற விழா... அதனால தமிழ்த்தாய் வாழ்த்து முதல்ல பாட முடியலனு கூசாம பொய் சொல்றாரு இந்த அமைச்சர்! சரி, உங்க வாதப்படியே வருவோம்... ஆளுநர் கட்டுப்பாட்டுல நடந்த விழானு சொல்றீங்களே, அப்புறம் எப்படி முதலமைச்சர் பொறுப்பேற்பு விழாவுல மட்டும் உங்க தவெக கட்சியின் கொடி நிறமான 'மஞ்சள்-சிவப்பு' நிறத்துல மட்டும் மேடை முழுக்க பேனர் வைக்க ஆளுநர் ஒத்துக்கிட்டார்?
உங்க கட்சி 'கலர்ல' மேடையை அலங்கரிக்கவும், உங்க கட்சியின் விருப்பப்படி மத்த ஏற்பாடுகளைச் செய்யவும் ஆளுநர்கிட்ட உரிமை எடுக்கத் தெரிஞ்ச உங்களுக்கு... தமிழ்நாட்டின் அடையாளமான 'தமிழ்த்தாய் வாழ்த்து' விஷயத்துல மட்டும் வாய் அடைச்சுப் போச்சா? இல்லை, ஆளுநர் மேல பழியைப் போட்டு உங்க கையாலாகத்தனத்தை மறைக்கப் பாக்குறீங்களா?
உங்க கட்சியின் PR-க்காகவும், பி���்டப்புக்காகவும் ஆளுநரை வளைக்க முடிஞ்ச உங்களால், தமிழ்நாட்டுக்கான ஒரு அடிப்படை மரபைக் காப்பாற்ற முடியல! "நாங்க கேட்டோம், அவங்க முடியாதுனு சொல்லிட்டாங்க"னு ஒரு அமைச்சர் இவ்வளவு அலட்சியமா விளக்கம் கொடுக்குறது சப்பைக்கட்டின் உச்சம்!
பதவியேற்கும் நிகழ்விலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை ஓரங்கட்டிவிட்டு, அதை நியாயப்படுத்த இப்படி ஒரு கேடுகெட்ட முட்டுக்கொடுத்தல் வேற! தமிழ்நாட்டு மக��களுக்கெல்லாம் அறிவே இல்லைனு நினைப்பா?
#TVKLies
#Update | “இனி வரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்படும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கம் விழா���ில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டு, 3வது பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது, மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
#SunNews | #TNCabinet | #Vijay
கட்சியில் மட்டும்தான் 'தமிழகம்', ஆட்சியில் முழுவதும் 'சங்கித்தனம்'!
பதவியேற்பு விழாவில் நடந்ததை ஏதோ தெரியாமல் நடந்த தவறு என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்தியுள்ளனர்.
கட்சி பெயரில் தமிழை வைத்துக்கொண்டு தமிழ்த்தாயையே ஓரம் கட்டும் இந்த அடிமைத்தனம்தான் உங்கள் அரசியலா?
டெல்லி எஜமானர்களைக் குளிர்விக்கத் துடிக்கும் இந்த தவெக அரசின் முகமூடி கிழிந்துவிட்டது!
#TVKLies
NABARD என்ற அரசு வங்கியுடன் இணைந்து அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தவெக அரசு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரப்பப்படும் இந்த ஆவணத்திலே 13/08/2025 அன்று பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அரசாணை (G.O) குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் முந்தைய அரசு எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சி என்ப��ை காட்ட இதுவே போதுமானது.
மேலும், பள்ளிகளை மேம்படுத்த திமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றும் தவறாக பரப்பப்படுகிறது. திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்’ தொடங்கி அதற்காக ஐந்தாண்டுகளுக்கு சேர்த்து 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) உடன் இண��ந்து பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2024 ஆண்டிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் NABARD வங்கி 85 சதவீத நிதியும் தமிழ்நாடு அரசு 15 சதவீத நிதியும் கொடுக்கும்.
https://t.co/G4TLE1AQRW
Breaking:
இவர் MLAஓ Ministerஓ கிடையாது.. வெறுமனே TVK கட���சியினுடைய மா.செ.. இவர் செங்கோட்டை, கடையநல்லூர் போன்ற பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்துள்ளார்.. இதை அவருடைய insta pageலயே reels ஆக பதிவேற்றமும் செய்துள்ளார்.. எதன் அடிப்படையில் இவர் ஆய்வு செய்தார்? @NewsTamilTV24x7 @polimernews @News18TamilNadu @sunnewstamil @CMOTamilnadu @TVKVijayHQ
நடவடிக்கை உண்டா???
தவெகவின் அதிகாரபூர்வ ஐடி விங்காக செயல்படும் நியூஸ் தமிழ் 24x7 தவெக நிர்வாகியிடம் எடுத்த பேட்டியை சமூக வலைத்தளத்தில் Delete செய்துள்ளது. இப்போது எழும் கேள்விகள் என்னவென்றால் அந்தப் பெண் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய போனது உங்கள் செய்தியாளருக்கு மட்டும் எப்படி தெரிந்தது? அதனை செய்தியாக வெளியிட சொன்னது யார்? இப்போது அந்தப் பதிவை நீக்க சொல்லியது யார்?
சமூகத்தில் நடக்கும் தவறுகளை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் இருக்கும் நீங்களே ஊடக தர்மத்தை மீறி ரீல்ஸ் ஆட்சிக்கு promotion செய்யும் வேலையில் இறங்கலாமா..
#TVKFails
பு���ுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் பணி முடித்து வீடு திரும்புகையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசு, தொடரும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, தமிழ்நாடு தொடர்ந்து மகளிருக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே செயல்படுவது, இந்த புதிய அரசின் கடமை!
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/IXsAtoH2Uh
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் வழிகாட்டு நெறிகளை தவெக அரசுதான் புதிதாக செயல்படுவது போல அறிவிப்புகளை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் ஆர்வ கோளாறு செயல்களை பரப்பும் வேலையை social media mafia கண்மூட���த்தனமாக செய்து வருகிறது.
எல்லாரையும் ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் தவெகவுக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்.
#TVKLies
@s_kanth பாஜக தலைவர்கள் மோடி உட்பட எத���தனையோ தடவ சோனியா காந்தி, ராகுல், ப்ரியங்காவ லாம் ரொம்ப அவதூறா பேசிருக்காங்க. இன்னமும் பேசிட்டு தான் இருக்காங்க. அப்பலாம் இப்டி யாரும் பொங்குன மாதிரியே தெரிலயே
இதோ ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மீது தவெக Sticker ஒட்டும் வேலையின் அடுத்த Episode!
கொடுங்கையூர் குப்பை மேட்டில், கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலே, ப��ோமைனிங் திட்டம் ஆறு தொகுப்புகளாக தொடங்கப்பட்டது. இதன் மூலம் குப்பைகளை இயற்கையான முறையில் சிதைத்து, அந்த நிலத்தை மீட்டெடுத்து வேறு ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இத்திட்டத்தின் மூலம் குப்பைகளை அகற்றி 100 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தவெக MLA மரியா வில்சன் பதவியேற்ற ஒரு வார��்திலே இவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளதாக தவெக ஆதரவாளர்கள் தவறாக பரப்பிவருகிறார்கள்.
https://t.co/DyJkJx00V8
https://t.co/KDrGMEkHMR