இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு ராணுவ அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுகின்ற சாக்கில் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய திமுக வின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது
மூஸ்லீம் மக்களுக்கு ஆபத்து என்றால் ஒரு இந்து அவனுக்கு பாதுகாப்பாக இருக்கிறான்! கிருஸ்துவனுக்கு ஆபத்து என்றால் ஒரு இந்து பாதுகாப்பாக இருக்கிறான்!ஆனால் இந்துக்கு ஆபத்து ஏற்படும் போது மற்ற இரண்டு மதங்களும் கண்டு கொள்ளவே மறுப்பது ஏன் செத்தால் நமக்கு என்ன என்று இருக்கிறீர்களே
ஏன்?
கடந்த ஒரு வாரத்தில் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் 16 பேர் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் காணாமல் போயிருப்பதாக புகார் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் உடனடியாக செயல்பட்டு காணாமல் போன பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்.