மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.07.2026) சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை, கோயம்பேட்டிலுள்ள 45 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எதிர்மறை சவ்வூடு பரவல் முறையிலான மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (28.07.2026) தலைமைச் செயலகத்தில், என்டிடிவி (NDTV) தலைமைச் செயல் அலுவலர் திரு. ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் திரு. ஷிவ் அரூர், அரசியல் பிரிவு ஆசிரியர் திருமதி வசுதா வேணுகோபால், நிகழ்வுகள் பிரிவுத் தலைவர் திரு. ராகுல் ஷா, கருத்துக்கணிப்பு நிபுணர் திரு. பிரதீப் குப்தா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
@AIADMKITWINGOFL குற்றம் செஞ்ச கட்சிக்காரனை காப்பாத்த முதல்வரும் போலீசும் முட்டுக்கொடுப்பது ஏன்???
பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிட்டது அவர்களை மிரட்டவா???
இதுதான் #திராவிடமாடல் ஆட்சியா????
திமுகவால் தமிழகத்திற்கே தலைக்குனிவு...
#ADMK_KPM
@AIADMKITWINGOFL என்ன நெறைய சார்கள் வராங்க 😡🤦🏼.... எத்தனை சாரு... ஒரு சாரை விட்டுட்டீங்க குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியின் இன்ஸ்டா ஐடி கைது நடவடிக்கைக்கு பின் டெலிட் செய்யப்பட்டதாம்... டெலீட் செய்த அந்த சார் யாரு? எதற்காக டெலீட் செய்தார்கள்... 😡
#யார்_அந்த_SIR என்று கேட்கும் நிலை தாண்டி, #யார்_அந்த_SIRகள் என்று கேட்கும் கொடுமையான நிலைக்கு தமிழ்நாட்டை இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தள்ளியிருப்பது வெட்கக்கேடு!
https://t.co/LsPL5whMfE
இப்படிபட்ட பதைப்பதைக்க வைக்கும், சினிமாவை மிஞ்சும் வில்லத்தனமான காட்சிகள் நேரில் அரங்கேறுவதே, @mkstalin ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் நிலைக்கண்ணாடி!
#SaveOurDaughters