“I am proud to be a Hindu. Hinduism has shared timeless wisdom with the world through the Gita, the Vedas, yoga, meditation, and Ayurveda. I follow this faith, visit temples, chant mantras, pray, and celebrate its festivals.”
— Julia Roberts
Her words reflect deep respect for a spiritual tradition rooted in wisdom, balance, and inner peace. Beyond religion, they highlight universal values such as mindfulness, discipline, and harmony that inspire people across cultures and generations.
'Nathu la' சர்வர் காக 5 காப்புரிமை பெற்றுள்ளது @Zoho .
Nvidia வை முற்றிலும் தவிர்த்து intel உடன் கூட்டு முயற்சி & முழுவதும் இந்திய தயாரிப்பு.
இப்போதைக்கு அதனுடைய சாஃப்ட்வேர் பிரபலம் ஆகாமல் இருக்கலாம் ஆனால் ஒரு உலக அளவில் நெருக்கடி வரும்போது தான் இதனுடைய அருமை உங்களுக்கு தெரியும்
BC/MBC/DNT சமூகத்தினருக்கு தொழில் தொடங்க தனிநபர் கடன் திட்டம்.
தமிழ்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் சமூகங்கள் (DNC) மற்றும் பிற தகுதியுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தகுதியான கடன் திட்டங்களின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.
👉 அதிகபட்ச கடன் தொகை ரூ.15.00 இலட்சம்.
கடன் பங்குத் தொகை விவரம்:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் பங்கு - 85%
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு - 10%
பயனாளியின் பங்கு - 05%
ஆண்டு வட்டி விகிதம்:
- ரூ.1.25 இலட்சம் வரை - 7% வட்டி விகிதம்
- ரூ.1.25 இலட்சம் மேல் ரூ.5.00 இலட்சம் வரை – 8% வட்டி விகிதம்
- ரூ.5.00 இலட்சம் மேல் ரூ.15.00 இலட்சம் வரை– 8% வட்டி விகிதம்
🗓️ திரும்ப செலுத்தும் காலம் - 3 முதல் 5 ஆண்டுகள்
விண்ணப்பிக்க 👉 https://t.co/CcyuoMMgDZ
#Empowerment