இது பாரதத்தின் மிகப்பெரிய கிராமப்புற விளையாட்டு விழா
ஈஷா கிராமோத்ஸவம் பாரதத்தின் மிகப்பெரிய கிராமப்புற விளையாட்டு விழ .
ஈஷா கிராமோத்ஸவம் என்பது கிராமப்புற சமூகங்களில் மறுபடியும் உற்சாகத்தையும் உயிரோட்டத்தையும் கொண்டு வரும் முயற்சி என்று சத்குரு கூறுகிறார். வேகமாக அழிந்து வரும் கிராமப்புற இசை, கலைகள் மற்றும் பல அம்சங்களை அது உள்ளடக்கியிருக்கிறது என்றும் ஒரு காலத்தில் உலகத்திலேயே எழுச்சி மிக்கதாக இருந்த நமது பொருளாதாத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரமிது என்றும் அவர் விளக்குகிறார்
#Isha #culture #festival #Sadhguru
It's been 6yrs
Believe it or not
Biggest swift in my life ...
Just simple used Sadhguru Tool Shambhavi & isha kriya & Did my isha Volunteering
My life itself a Miracle ❤️🌸
It's works only when you do your Sadhana 😊
🥁 நம்ம இளைஞர்கள் , பொருள் தாண்டி அருளுக்கு, பாத்திரமா மாற - இளைஞர்களுக்கு முற்றிலும் இலவசமாக குருவின் மடியில் வழங்கப்படுகிறது
📍 குறைவான இடங்கள் மட்டுமே இருப்பதால் - இன்றே பதிவு செய்யுங்கள்.
📱 பதிவு செய்ய:
🔗 https://t.co/9I5oGe07s2
பழங்குடியின மக்களின் ஆண்டு விழா!
#TribalPeople#Isha#IshaTamil#Sadhguru
அருகிலுள்ள பழங்குடியின மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு ஈஷா பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இதனால் பயனடைந்த பழங்குடியின மக்கள், ஆண்டுவிழா நடத்தி தங்கள் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டாடி மகிழ்ந்த ஒரு திருவிழா.
Isha Yoga Center Coimbatore recently hosted 36 accomplished leaders from @GodrejEnt_group for an enriching single-day retreat. The team discovered the profound serenity of Dhyanalinga, Yogeshwar Linga, and Adiyogi while learning simple yet powerful Yoga and meditation practices.
It was wonderful to see how investing a single day in inner wellbeing can rejuvenate and inspire.
Thank you Godrej Enterprises Group for visiting Isha Yoga Center!
It was a delight to host 38 leaders from @BoschGlobal Business Services at Isha Yoga Center Coimbatore. Their team experienced the transformative power of the Center's consecrated spaces - Dhyanalinga, Yogeshwar Linga, and the magnificent Adiyogi - while participating in an enriching Yoga and meditation session.
Witnessing them invest in their inner wellbeing was truly inspiring.
தற்போது, இந்த பூமிக்கும், வரும் தலைமுறைகளுக்கும் எவரும் ஆற்றக்கூடிய மிகப்பெரிய சேவை மண்ணை வளப்படுத்துவதுதான். இன்று பூமிக்கு மிகவும் தேவையான இந்த செயலை மகிழ்ச்சியுடன் செய்துவரும் இந்த 160 பெண்களுக்கும் என் வாழ்த்துக்களும் ஆசிகளும். அவர்களின் செயல்கள், மண்ணைக் காப்பதற்கான உலகளாவிய கொள்கை வரைவு மூலம் உடனடியாக விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் - இதுதான் இப்போதைய தேவை. நாம் இதனை நிகழச்செய்வோம். - சத்குரு #SaveSoil #CauveryCalling @cpsavesoil