#தஞ்சையில் விளார் கிராமத்தில் மிகப் பெரிய மகளிர் கல்லூரி உள்ளது
"Bon secours women's College"
இந்தக் கல்லூரி அருகாமையில் தான் 200 மீட்டர் தொலைவில் அரசின் #மதுபானம் கடை உள்ளது கல்லூரி மாணவிகளின் நலன் கருதி கடையை அகற்றக்கோரி கேட்டுக்கொள்கிறோம்.
@TVKVijayHQ@TVK_NewsTrichy
#தஞ்சையில் விளார் கிராமத்தில் மிகப் பெரிய மகளிர் கல்லூரி உள்ளது
"Bon secours women's College"
இந்தக் கல்லூரி அருகாமையில் தான் 200 மீட்டர் தொலைவில் அரசின் #மதுபானம் கடை உள்ளது கல்லூரி மாணவிகளின் நலன் கருதி கடையை அகற்றக்கோரி கேட்டுக்கொள்கிறோம்.
@TVKVijayHQ@TVK_NewsTrichy
நாட்டின் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்விக்கு நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் ஆட்சியின் போது என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் மக்கு முதல்வர் அவர்களே @DMKITwing@mkstalin@highlight Edappadi K. Palaniswami
திமுக பகிரங்க ஒப்புதல் ❤️
69% இட ஒதுக்கீடு கொண்டு வந்து சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியவர் அம்மா 😍
வாய் ஜாலம் காட்டி எப்படியும் ஏமாற்றலாம் ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.
கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு தமிழ்நாட்டை என்ன நிலைக்கு ஆளாக்கியது என்பதை தமிழக மக்கள் மறக்கவில்லை @mkstalin சார்!
ஐந்து வருடம் மக்களை ஏமாற்றியது போதாதென்று,மீண்டும் மக்களை ஏமாற்ற அன்று என்ன வடையை சுட்டீர்களோ இப்போது மீண்டும் அதே வடையை தூக்கி சுற்ற ஆரம்பித்து இருக்கிறீர்கள்!
மக்கள் இனி உங்களையும் நம்ப தயாராக இல்லை!
உங்கள் உருட்டுகளையும் நம்ப தயாராக இல்லை!
இது Statement இல்ல.. REALITY!
விடைபெற தயாராகுங்கள் ஸ்டாலின் சார். #PackUpStalin
#ByeByeStalin
தஞ்சாவூர் தொகுதிக்கு அதிமுக அரசின்
சாதனை திட்டங்கள்:
தஞ்சாவூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க,
திருச்சி மற்றும் கும்பகோணம் புறவழிச்சாலைகளை
இணைக்கும் வகையில், ரூ.42 கோடி மதிப்பீட்டில்,
Outer Ring Road அமைக்கப்பட்டது!
#nssaravanan#thanjavuradmk#thanjavur#eps #ThanjavurConstituency
தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க தெம்பில்லாமல்,
துணிவில்லாமல் அதே பழைய புராணத்தை பாட கொத்தடிமை கூட்டம் முன்வந்துள்ளது.
அதிமுக ஆட்சியின் மேல்..
அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் மேல் எந்தவொரு குறையும் கூற முடியாமல் திக்கி திணறும் இந்த பொம்மை ஆட்சி கடைசியில் மதம்,பாஜக போன்ற அதே அறுத பழைய பல்லவியை பாட ஆரம்பித்து விட்டார்கள்
இனியும் இதுபோன்ற திரித்து அமைத்த கட்டுக்கதைகளை, பொய் புரளிகளை நம்ப தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை.
எது எப்படியானாலும் இந்த மக்கள் விரோத ஆட்சியை,ஊழல் ஆட்சியை புரட்சித்தமிழர் அண்ணன் @epstamilnadu அவர்களின் துணையோடு மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி!
#ByeByeStalin
#PackupStalin
வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மாவட்டக் கழகச் செயலாளர் திரு. @rsraiadmk அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
திமுக-வின், ஸ்டாலினின் கோர ஆட்சியால்,
ஒரு மூதாட்டி வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை;
மன அழுத்தம் என்று மருத்துவமனை செல்லும் பெண், மருத்துவராலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் அவலம் எல்லாம் நடக்கிறது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, மக்களை, மகளிரை மறந்த @mkstalin மாடல் அரசுக்கு முடிவு கட்டுவதே!
அதற்கான அச்சாரமாகவே, நாளைய தினம், தமிழகம் முழுக்க போராட்டக் களம் காண்கிறது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி!
பெண்களுக்கு பாதுகாப்பான தமிழ்நாட்டைக் கட்டமைக்க, மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அழைப்பை ஏற்று, பெண்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்!
தமிழகம் வாழ,
திமுக ஆட்சி வீழட்டும்!
#PackUpStalin #ByeByeStalin