தேசிய ஊடகங்களான @TimesNow மற்றும் @cnnnews18 ஆகியவற்றில் வெளியாகியுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தமிழகத்தில் மாண்புமிகு புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையிலான @AIADMKOfficial ஆட்சி அமையப் போகும் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளன.
எப்போதும் அஇஅதிமுக-விற்கு எதிரான கருத்து திணிப்புகளை முறியடித்தும், உண்மையான கருத்துக்கணிப்புகள் கூறும் எண்களைக் கூட கடந்தும் மகத்தான வெற்றிகளைப் பதிவு செய்வதே @AIADMKOfficial-ன் வரலாறு.
2011, 2016 வரலாற்றை மீண்டும் படைக்கப் போகிறோம்.
இன்றும் சொல்கிறோம்,
மே 4…
#அண்ணாதிமுக_WINNING!✌️
#நல்லாட்சி_COMING!🌱
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#TNElections2026
#AIADMKWinsTN
பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
கருணாநிதி அவர்கள் மறைந்தபோது மெரினாவில் இடம் தருவது பற்றிய விவகாரத்தில் யாரும் உண்மையை மறைக்க முடியாது..
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின்.
தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை!
திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந���தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்?
தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!
“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே?
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே?
இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
நம் தமிழர்களின் வாழ்வு வளம் பெற,மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையே சரியென ஏற்று, நம் கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக,காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி,தங்களை நமது கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
#பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மக்களின் சிறப்பான வரவேற்பிற்கு இடையே, எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
என்னைப் பார்த்து, பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை என்று @Udhaystalin சொல்கிறார் என்றால், அதே கூட��டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று சொல்வார்? என்ன பட்டம் கொடுப்பார்?
தன் தாத்தா கருணாநிதியை நேரடியாக விமர்சிக்க முடியாமல், என் பெயரைக் குறிப்பிட்டு தன் தாத்தாவைப் பற்றி பேசுகிறாரா?
ஆக, அரசியல் கத்துக்குட்டி உதயநிதி ஸ்டாலின் தெரிந்து பேச வேண்டும்.
இன்று உலகின் பணக்காரக் குடும்பங்களுள் ஒன்றாக ஸ்டாலின் குடும்பம் இருக்கிறது. இப்படிப்பட்ட குடும்பத்தின் ஆட்சி தேவையா?
குடும்ப ஆட்சியை, வாரிசு அரசியலை வேரோடும், வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் வீழ்த்திடப் போகும் தேர்தல் தான் வருகின்ற சட்டமன்றப் பொதுத்தேர்தல்.
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில், கடந்த 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று, 11-ம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் மீது பள்ளியிலேயே சக மாணவர்கள் ஜாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தாக்குதல் நடந்து நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கு பதியாமல், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
இது தான் சமூகநீதியா @mkstalin அவர்களே? இந்த சம்பவமெல்லாம் எந்த மாடலில் வருகிறது?
இப்படி மாணவர்கள் இடையே ஜாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு?
பிரச்சார மேடை போட்டு தன் ஆட்சி பற்றி இல்லாத பெருமைகளை ரீல் ரீலாக அளந்து விடும் பொம்மை முதல்வர், ரியலாக நடக்கும் இந்த சமூக அநீதிகளைப் பற்றி ஒருவார்த்தை பேசினாரா? அல்லது, இனியாவது பேசுவாரா?
தன் கூட்டணி கட்சித் தலைவரே சுட்டிக்காட்டி இருக்கும் இந்த செய்திக்கு, தனது அரசின் நடவடிக்கையின்மைக்கு, என்ன விளக்கம் தரப்போகிறார் இந்த பொம்மை முதல்வர்?
மாணவன் ஜீவானந்தம் தாக்குதல் குறித்து உடனடியாக வழக்கு ��திந்து, சட்டபூர்வ நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக மக்களே- சமத்துவ சமுதாயம் காணும் நாளே உண்மையான விடியல். இந்த விடியா ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, அந்த சமூகநீதி விடிவுகாலத்தை நோக்கி நாம் பயணிப்போம் ஒன்றாக!
@AIADMKOfficial
"அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1000" என்று வாய்கிழிய 2021-ல் தேர்தல் வாக்குறுதி அளித்தது யார்?
அதை இன்று வரை முழுமையாக நிறைவேற்றினீர்களா @mkstalin அவர்களே?
28 மாதங்கள் ரூ.1000 கொடுக்காமல் வஞ்சிக்கப்பட்டதை @AIADMKOfficial ���ொடர்ந்து சுட்டிக்காட்டிய பிறகுதானே, அரைகுறையாக திட்டத்தை துவக்கினீர்கள்?
இந்த உண்மையைச் சொன்னால் எதற்கு உங்களுக்கு கோபம் வருகிறது பொம்மை முதல்வரே?
"Ongoing Scheme"-களை தேர்தல் ஆணைய நடத்தை விதிகள் கட்டுப்படுத்த முடியாது என்ற அடிப்படை விதிகள் கூட பொம்மை முதல்வருக்கு தெரியவில்லையா? அல்லது, ��ெரிந்தும் வேண்டுமென்றே நடிக்கிறீர்களா?
இப்படி உண்மைக்கு கொஞ்சம் கூட நெருக்கமற்ற Conspiracy Theory-களை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் பூச்சாண்டி அரசியல் செய்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்?
"எனது சகோதரிகள் கணக்கில் வரவு வைத்துள்ளேன்" என்று மார்தட்டுகிறீர்களே... அப்படியென்றால், தகுதி இல்லை என்று நீங்கள் நீக்கிய ஏறத்தாழ ஒரு கோடி தமிழ்ப் பெண்கள் உங்களுடைய சகோதரிகள் இல்லையா?
Copy, Paste செய்வது,
ஸ்டிக்கர் ஒட்டுவது,
அஇஅதிமுக திட்டங்கள் மீது, அதன் பலன்கள் மீது சவாரி செய்வது
என இப்படியே ஐந்தாண்டுகளைக் கடத்தியிருப்பது யாரென்று மக்களுக்கு தெரியாதா?
இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, "திமுக ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி" என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? சொல்லித்தான் பாருங்களேன்!
திமுக எனும் ஓடாத ஓட்டை எஞ்சினை, மக்கள் ��ிரட்டி அடிக்கப் போவது தான் இந்த சட்டமன்றத் தேர்தலின் ஒரே Narrative!
#ByeByeStalin
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர்,
திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி,நம் கரூர் சட்டமன்றத் தொகுதி,வெங்கமேடு பகுதிக்கு உட்பட்ட நம் மக்களை நேரில் சந்தித்து நமது 2026-தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி,அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன்.
#கரூர்_நான்கும்_நமதே
#தமிழ்நாடும்_நமதே
#இல்லம்தோறும்_இரட்டைஇலை
சாதனைகளால் சரித்திரம் படைத்த,நம் மக்களின் மாண்புமிகு இதய தெய்வம்,
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளினை முன்னிட்டு,
நம் கரூர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் வேலுசாமிபுரத்தில் அவரின் திருவுருவ படத்திற்��ு மரியாதை செலுத்தப்பட்டு,
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
#என்றென்றும்_அம்மா
இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில்,
அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,
“அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,
பெண்களின் தைரியம்,
தாய்மையின் உருவம்.
அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;
மக்கள் மீது ��ொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், “Poverty Alleviation” -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
We Take a leaf out of your book in all
of our actions for the people Amma 🙏
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன��னதைப் போல, @AIADMKOfficial என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலை���ி அம்மா அவர்களின் பிறந்த நாள���.
அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,
கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி,
தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!
வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
#என்றென்றும்_அம்மா
நிலத்தடி நீர்மட்டம் உயர,
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டு வந்து சட்டயமாக்கிய,
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளை முன்னிட்டு நம் கரூர் திருக்காம்புலியூர் பகுதியில் அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு,
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
#என்றென்றும்_அம்மா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மூன்றாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
●திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வால் பன்மடங்கு அதிகரித்துள்ள மக்களின் அன்றாட குடும்பச் சுமையைக் குறைத்திடும் வகையில், அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10,000/- வழங்கப்படும்!
●வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும், பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.2000/-, +2 வரை படித்த இளைஞர்களுக்கு ரூ. 1000/- மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும்.
●மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகை ரூ. 8000/- -ல் இருந்து ரூ. 12000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்
●ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலன்று வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் ச���ர்த்து ரூ. 1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும்
●நெசவாளர்களுக்கான விலையில்லா மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு
300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு
1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
●நகரப்பகுதியில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
-ம��ண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#EPSfor2026
தன்னிகரில்லா நம் மக்களின் புரட்சித் தலைவி மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளினை முன்னிட்டு,
நம் தாந்தோணி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் அவரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு,
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
#என்றென்றும்_அம்மா
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று வாழ்ந்த நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளில்,
அவர் காட்டிய நல்வழியில் நாம் பயணிக்க உறுதியேற்போம்.
மக்கள�� விரோத திமுக அரசை வீழ்த்தி,மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாட்சியை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,
திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் மீண்டும் அமைத்திட இந்நாளில் சபதமேற்போம்..
#என்றென்றும்_அம்மா
முன்னாள் அமைச்சர் அண்ணன் @Vijayabaskarofl அவர்களின் செல்லக்காளை வெள்ளைக் கொம்பனின் ஆட்டதை கண்டு ரசித்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் @epstamilnadu அவர்கள்.