புரட்சித்தலைவி அம்மா அவர்கள் குறித்து மிகவும் ஆபாசம் ஆக பேசிய லியோனிக்கு அதிமுக முன்னால் அமைச்சர் திரு. டி.ஜெயகுமார் அவர்கள் கொடுத்த பதிலில் பங்கமாய் நாரடிக்கப்பட்டான் இத்துடன் இதை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் கழக அமைப்பு செயலாளர் அண்ணண் @offiofDJ

ஒரு வாள் உறையிலிருந்தால் அது உறங்குகிறது என்று அர்த்தம் அல்ல!
அவர் எழுந்தால் எட்டுத் திக்கும்
முரசு கொட்டும்!
#எடப்பாடியார்#அதிமுக
15 வது சட்டமன்றம் − மீள் பதிவு
இவனை பெற்றவளும் ஒரு பெண் தான் இவனை கட்டியவளும் ஒரு பெண் தான் இவன் பெற்றவளும் ஒரு பெண் தான் என்பதை இவன் அந்த வார்த்தையை உபயோகிக்கும் போது யோசிக்காமல் பேசிய இவனை அவன் குடும்ப பெண்கள் மன்னிப்பார்களா 🤦🏼♂️🤦🏼♂️
இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர், கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.P.தங்கமணி MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
#PThangamani 🌱💐
#JUSTIN || 2 மணி நேரத்தை கடந்தும் நடைபெறும் உலக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் சுற்று
கார்ல்சன் உடன் சம பலத்தில் போராடிக்
கொண்டிருக்கும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா
#ChessWorldCup#Praggnanandhaa#chess