சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம்.
தருமபுரி
பிற்பகல் 03.00 மணி.
கிருஷ்ணகிரி
மாலை 05.00 மணி
#Vote4AIADMK#Epsfor2026
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகள்..
ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 2000.
+2 வரை படித்த இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 1000.
தீபாவளி பண்டிகைக்கு தரமான பட்டு சேலை.
மாணவர்கள் வங்கியில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
#Vote4AIADMK
திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னியை திருடும் அளவிற்கு தமிழகத்தில் கேடுகெட்ட ஆட்சியை திமுக நடத்தி வருகிறது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றவருக்கு நாய் கடி ஊசி போடும் அளவிற்கு திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை சீரழிந்து விட்டது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
தேர்தலில் போட்டி போடுவதற்கு திமுகவில் ஆளில்லாததால் அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட 19 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அரை சதவீத வாக்கு வங்கியோடு ICU - வில் இருந்த தேமுதிகவிற்கு உயிர் கொடுத்தது அதிமுக தான்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அதிகார பலம் இருக்கிறது..
பண பலம் இருக்கிறது...
அரசு இயந்திரமே கையில் இருக்கிறது..
இருந்தும் என்ன பயன்?
திமுக கூட்டங்களை வெறும் நாற்காலிகள் தான் அலங்கரித்து கொண்டிருக்கின்றன..
ஆனால் மறுபுறம்...
அதிமுக பிரச்சார கூட்டங்களில் தன்னெழுச்சியோடு பங்கேற்கும் மக்கள் வெள்ளம்..
இது வெறும் கூட்டமல்ல...
ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம்.
மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு எதிரான மக்களின் குரல்..
வீண் விளம்பர விடியா ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது..
#ByeByeStalin
#Vote4AIADMK
LOK POLL இந்த
சர்வே முடிவுக்கும் உண்மைக்கும் எப்பவுமே சம்பந்தம் இருக்காது...
ஆனா இன்னைக்கு தேதிக்கும் இந்த செய்திக்கும் ரொம்பவே சம்பந்தம் இருக்கு!
#AprilFoolsDay வெற்றிகரமாக முடிந்தது.
முடிஞ்சா அடுத்த வருஷம் வேற நல்ல கதையா சொல்லுங்க!
தேதி ஏப்ரல் 1-ன்னு தெரிஞ்சும், அந்த சர்வேயை சீரியஸா வெளியிட வந்த அந்த துணிச்சல் இருக்கே..
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
திமுக ஆட்சிக்கு வந்தால் "கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்ற உதயநிதி ஸ்டாலினின் பொய் வாக்குறுதியை நம்பி ஏமாந்து, பல லட்சம் தமிழக தாய்மார்கள் தங்களின் நகைகளை இழந்து உள்ளனர்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
கடந்த ஆறு மாத காலமாக சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க முடியாத திராணியற்ற திமுக அரசு!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு புகழ் பெற்ற மாவட்டம் சிவகங்கை மாவட்டம்.
அஇஅதிமுக ஆட்சி மலர்ந்ததும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஐந்து லட்சம் ரூபாய் அரசின் சார்பில் நிதி வழங்கப்படும்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
சிவகங்கை என்ற புதிய மாவட்டத்தையே உருவாக்கியது அஇஅதிமுக அரசுதான்!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அஇஅதிமுக ஆட்சி காலத்தில் இரண்டு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் தான் முதன்முதலில் கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது!!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026
அஇஅதிமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK#Epsfor2026