ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு,சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!
பத்மபுஷன் அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கடின உழைப்பும், அன்பும், பணிவும் நிறைந்த தங்களது இந்த வெற்றி பயணம் லட்சக்கானக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது.
இந்த வருடம் தங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியும், குறைவற்ற செல்வங்களும், பரிபூரண ஆரோக்கியமும், திரையிலும், வாழ்விலும் மென்மேலும் வெற்றிகளும் குவிய அன்பும் ,பணிவும் சேர்ந்த என் மனமார்ந்த வாழ்த்துகள்.
யோகி பாபு.
#PadmaBushanAjithkumar
@ProRekha
A proud moment for Indian motorsport!
#AjithKumar and his team secure a remarkable P2 podium finish at the prestigious Spa Francorchamps circuit in Belgium. A testament to passion, precision, and perseverance on the global racing stage.
#AjithKumar#AjithKumarRacing#AKRacing #ThalaOnTrack #GT4Europe #SpaFrancorchamps #PodiumFinish #P2
Ajith & family spotted at MIKA Go Kart Circuit, embracing the need for speed! 🏎️💨 Pure racing passion on display! 🔥
A special thanks to MIKA Madras International Karting Arena & MIC Madras International Circuit.
#AjithKumar#MIKAGoKart