Dear Employers,
Entry Level Means... "Entry or Beginning" NOT 5+ Years Experience!
Please stop writing DUMB job descriptions.
We know you want to get away with paying Entry Level pay for really talented labor. QUIT IT!
Thanks!
Bye!
#job#experience#entrylevel#jobs#employers
விமானத்துல ஏன் போன் பேசக் கூடாதுன்னா..
நீங்க #போன் பேசும்போது உங்களுடைய போனில் இருந்து வர #ரேடியோ அலைகள் விமானியின் கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பில் இருக்க உதவும் சிக்னலுக்கு #இடையூறு ஏற்படுத்தும்.
இந்த காரணத்துக்காகத்தான் போன் பேச #அனுமதி இல்லை. #airplanemode#airplane