3500+ km continuous running ah Otha chinna Payan ta poi soina munjila thupiruvan da @arivalayam olunga edit kuda panna theriyala.75 years party veliya solathiga da ADMK vekkama iruku ..
Enna da 75 years party solitu 4 genZ qus kettathuku ivlo kovam varuthu ..Unga kudaya sanda pottom ninaikum pothu vekkama iruku da kothadimaikala ..intha idathula ADMK party irunthu irukanum nadaka sambavam vera 🌱@ADMKofficial
DMK Nega ipadi pannuga next year TVK opposition irupan @EPSTamilNadu CM iruparu 🌱🔥engaluku velai irukathu easy aatchi ku vanthuruvom 😅thank you mad GenZ guys
🖤🤍❤️ முக்கிய அறிவிப்பு 🚩
நடைபெற்று முடிந்த நமது Young_ADMK கோயம்புத்தூர் இளைஞர் சந்திப்பு குறித்து, அந்த நிகழ்வில் இளைஞர்கள் கையொப்பமிட்ட நினைவு பலகை மற்றும் சந்திப்பு புகைப்படங்களை நமது பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களிடம் வழங்கி காண்பித்தோம்.
நமது Young_ADMK செயல்பாடுகளை பாராட்டிய அவர், இந்த இளைஞர் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள் என்று ஊக்கமளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நமது அடுத்த Young_ADMK இளைஞர் சந்திப்பை அதிமுகவின் கோட்டையான சேலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளோம். 🔥
இந்த சந்திப்பின் போது உடன் இருந்த நிர்வாகிகள்:
🚩 சேலம் – ஆத்தூர் நவீன்
🚩 கரூர் – மகேஸ்வரன்
🚩 தர்மபுரி – ஜீவா
🚩 நாமக்கல் – ஹரிஹரன்
🚩 சென்னை – ரித்தேஷ்
இளைஞர்களின் இந்த எழுச்சி பயணம் இனி தமிழகம் முழுவதும் தொடரும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும்…
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும்…
Young_ADMK-யின் குரல் ஒலிக்கட்டும்! 🚩
🖤🤍❤️ #Young_ADMK