எஸ்.ஐ.,க்கு மிரட்டல்!
தர்மராஜ் என்பவர் வாளுடன் மக்களை மிரட்டிக் கொண்டு இருந்தாராம்,அவரை பிடிக்க எஸ். ஐ கணேசன் சென்றபோது மிரட்டி உள்ளார். போலீசார் தர்மராஜை பிடித்து அவ��ிடம் இருந்த வாளை பறிமுதல் செய்து கைது செய்தனர் என்று தினமலர் செய்திகள் தெரிவிக்கின்றன.
#சிவகங்கை
#Sivaganga
சாக்கடை அருகே திறக்கப்பட்ட செ���்பி பாயின்ட் மூடப்பட்டது ;
#வேலூர்
#Vellore
😀😃😅😂
இதை வேலூர் திமுக எம். எல். ஏ கார்த்திகேயன்,வேலூர் மாநகராட்சி திமுக மேயர் சுஜாதா ஆகியோர் மார்ச் 5 ஆம் தேதி திறந்து வைத்தனர் என்று தினமலர் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பழைய பேருந்து நிலையம் அருகே மூதாட்டி மீது கையெறி குண்டு வீச்சு.
அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டு வீசியதில் படுகாயம் அட��ந்த நம்பியம்மாள்(73) என்பவர் மருத்துவனையில் அனுமதி என்று நியூஸ் ஜே தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி உண்மையா
மானாமதுரையில் அறிவாள் வெட்டு ச���்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தான் இது என்று நியூஸ் தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆகாஷ் தான் இதில் இருப்பவர் என்றும் தெரிவித்துள்ளனர்,மேலும் ஆகாஷ் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் நியூஸ் தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் இருக்கும் நபர் தான் இறந்துபோன ஆகாஷ் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் @NewsTamilTV24x7 ? நீங்கள் ஆகாஷ் ஐ இதற்கு முன்பு பார்த்து உள்ளீர்களா? அப்படி ��ருக்கையில் இந்த வீடியோவில் இருப்பவர் தான் ஆகாஷ் என்று நீங்கள் எப்புடி சொல்ல முடியும்?நாங்கள் எப்புடி நம்புவது என்று தமிழக
தென்காசி மாவட்டம் கீழவயலி கிராமத்தில் இடப்பிரச்சனை காரணமாக ஆறுமுகவேல் (65) என்பவர் வெட்டிக் கொலை;போலீசார் விசாரணை என்று நியூஸ் தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
#தென்காசி#கொலை ??
#Murder ??
#NewsTamil24x7