இன்று மணிப்பூர் பெண்களை பற்றி பேசும் இதே திமுகவினர் தான்
1989, மார்ச் 25 அன்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தனர்.
~நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 🔥
ஓட ஓட வெளுக்கப்பட்ட திமுக கோமாளி கூட்டம்...💪
Birthday wishes to Sh. R. N. Ravi Ji, Governor of the Tamilnadu. May God bestow upon you good health and long life. Wish you success in all your endeavours as you continue to work for the people of Tamilnadu and the nation.
By AdvSathyasriRaja districtsecretarybjp@#RNRavi
செப்டம்பர் 17ஆம் நாள்72 வது பிறந்தநாள் காணும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வாழ்த்தி காஞ்சிபுரம் மாவட்ட சார்பாக மாபெரும் இரத்ததானமுகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்த பொழுது, மேலும் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் L.முருகன் உடன் கலந்துகொன்டதருணம்
#FinanceMinisterNirmalaSitharman is celebrating her birthday,On this occasion, political leaders have wished her long life. #BJPto handling major portfolios like defence and now finance.Always in the service of nation and people P.Sathyasri RajaMScBL kpm distrt secretary-Advwing
Today is Memorial Day of The Sculptor of Modern India and the stalwart of the Bharatiya Janata Party the Great Indian Leader Late Mr. Atal Bihari Vajpayee, As remembering his sacrifice for the nation I have hoisted the BJP party flag @ #Mangadu#KancheepuramDistrictBJP 🪷
மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கும் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் 🖤 ஊழல் அரசை எதிர்த்து 😁 வழக்கறிஞர் பொன். சத்யா ஶ்ரீ ராஜா https://t.co/X0zBIKQ7Zi
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள திரெளபதி முர்மூ அவர்கள் வெற்றி பெற்றதை அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. ❤️ Advocate.P. Sathyasri Raja MSc BL 🙏
@VinojBJP மாநில செயலாளரும் விழுப்புரம் பெரும்கோட்ட பொறுப்பாளரும் ஆகிய அன்பு சகோதர���் திரு. @VinojBJP அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா❤️💐💐💐வாழ்க வளமுடன்
அனைவருக்கும் காலை வணக்கம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று உலக யோகா தினத்தையொட்டி செந்தமிழ் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு சூரிய நமஸ்காரம் மற்றும் சில பயிற்சிகள் எடுக்கப்படும் மற்றும் மூலிகை கசாயம் வழங்கப்பட்டது🙏🏼 Advocate P.Sathyasri MSc .BL🙏💕
HBD my roll model Mrs.Dr.
Tamilisai Soundararajan is an Indian politician serving as the 2nd and current Governor of Telangana, and is the Lieutenant Governor of Puducherry She was the National Secretary and Tamil Nadu State Unit President of the BJP😍vazhga valamudan 🙏 jaihind
Wish you happy birthday legendary 🥳 Mr.L. Murugan ❤️🙏 he is an Indian politician and advocate currently serving as Minister of State in the Ministry of Fisheries, Animal Husbandry and Dairying and Ministry of Information and Broadcasting.