முதல்வர் விஜய் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் நான்கு கால்களும் ஊழல் கால்களே!
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் விஜய் ஒரு A1 குற்றவாளி; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மதுராந்தகம் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் விளாசல்.
புதுசா இருக்கே இந்த திருட்டு?
இலவச ��ின்சாரம் கொடுக்குற மாதிரி கொடுத்து புடுங்குறது இதுதானா??
#மாற்றம்
5 நாள் தாமதம்.. 50% கூடுதல் பில்! 499 vs 536 யூனிட் கணக்கு: மின்கட்டண பகீரை அம்பலப்படுத்திய திருச்சி இன்சைட் கள ஆய்வு! திருச்சியில் கடந்த சில சுழற்சிகளாக மின்கட்டணம் பல மடங்கு எகிறியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, திருச்சி இன்சைட் 100 வீடுகளில் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது...
ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; மீனவர்களின் அழுகுரலுக்குத் த.வெ.க. அரசு செவிமடுத்து உடனடியாகத் தனது அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.
அவர்கள் சூட்கேஸ் வாங்கியதால் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் இது.
சூட்கேசையும் ஆணவத்தையும் திமுக உடைக்கும்......
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில் 🖤❤️
#VoteForDMK
வரலாறு படைத்த இயக்கம்!
வரலாறு படைத்த தலைவர்கள்!
மக்களுக்காக தொடரும் பயணம்!
77 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் சமூகநீதி, சுயமரியாதை,சமத்துவம் மற்றும் மக்கள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 77ஆம் ஆண்டு நாள்!
காலங்கள் மாறினாலும் கழகத��தின் பயணம் ஓயாது!