The Central Government’s Implementation of GST is a vivid example of the consequences of authoritarian decisions instead of consensus. The GST rate must be capped at 18%, and the GST Council shouldn't be called to act during every State Election. #GSTOverhaul
அரசாங்கம் தூங்கிக்கிடந்த நிலையில், கழகத்தினர் விழிப்புற்று முன்கூட்டியே நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை தூர்வாரியதன் காரணமாக, பருவமழை நீர் வீணாகாமல் நீர்நிலைகளில் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்வது திமுக தான்
மழை வெள்ளத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, அவர்களின் வரிப்பணத்திலேயே நெல்லையில் நடைபெறும் MGR நூற்றாண்டு விழாவிற்கு குதிரைபேர முதல்வர் கல்விநிலைய வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென, போக்குவரத்து துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது கண்டனத்திற்குரியது.